• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாழ்த்துக்கள் சகோதரி சந்தியா ஸ்ரீ.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சந்தியா ஸ்ரீ பன்முக தன்மை கொண்ட ஒரு எழுத்தாளர்.அவரின் பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளே அவரின் திறமையை சொல்லி விடும்.

down to earth personality.

இன்று சகோதரியின் "காதலில் கலந்த இதயத்தின் இதயத்தின் மொழிகள்" என்ற கவிதை தொகுப்பு அமேசான்னில் வெளிவந்து உள்ளது.

1581570212280.png

https://www.amazon.in/dp/B084PZHQLW/ref=mp_s_a_1_2?keywords=sandhiya+sri&qid=1581565770&sprefix=sandhiya+&sr=8-2&fbclid=IwAR1euHLr8e99VtnGnZZLEQTDjgh-WMNAyU8ATNzfTOZMG5namyg1kfgLFAE

காதலின் வலி, இணையதள நட்பு, தேடி பார்க்கிறேன் போன்ற தலைப்புகளில் வந்த கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன.

காதல், இயற்கை,நட்பு, காதலின் வலி, காதல், இணையம், வலி, வேதனை பற்றி பல தலைப்புகளில் வெளிவந்து உள்ளது.

உங்களின் பன்முக திறமைக்கு என் வாழ்த்துக்கள்.மென்மேலும் சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

சிறந்த குடும்ப நாவல் தந்து கொண்டு இருக்கும் உங்களின் இந்த கவிதை தொகுப்பும் உங்கள் திறமைக்கு ஒரு மைக்கல்.

வாழ்க,வளர்க.

1581570311098.png

1581570262848.png

1581570281381.png
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சந்தியா ஸ்ரீ பன்முக தன்மை கொண்ட ஒரு எழுத்தாளர்.அவரின் பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளே அவரின் திறமையை சொல்லி விடும்.

down to earth personality.

இன்று சகோதரியின் "காதலில் கலந்த இதயத்தின் இதயத்தின் மொழிகள்" என்ற கவிதை தொகுப்பு அமேசான்னில் வெளிவந்து உள்ளது.

View attachment 21718

https://www.amazon.in/dp/B084PZHQLW/ref=mp_s_a_1_2?keywords=sandhiya+sri&qid=1581565770&sprefix=sandhiya+&sr=8-2&fbclid=IwAR1euHLr8e99VtnGnZZLEQTDjgh-WMNAyU8ATNzfTOZMG5namyg1kfgLFAE

காதலின் வலி, இணையதள நட்பு, தேடி பார்க்கிறேன் போன்ற தலைப்புகளில் வந்த கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன.

காதல், இயற்கை,நட்பு, காதலின் வலி, காதல், இணையம், வலி, வேதனை பற்றி பல தலைப்புகளில் வெளிவந்து உள்ளது.

உங்களின் பன்முக திறமைக்கு என் வாழ்த்துக்கள்.மென்மேலும் சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

சிறந்த குடும்ப நாவல் தந்து கொண்டு இருக்கும் உங்களின் இந்த கவிதை தொகுப்பும் உங்கள் திறமைக்கு ஒரு மைக்கல்.

வாழ்க,வளர்க.

View attachment 21721

View attachment 21719

View attachment 21720
வாவ் அனிதா அக்கா. நேற்று நான் தளத்திற்கு வரவில்லை. அதனால் நீங்கள் பதிவிட்ட போஸ்ட் பார்க்கவில்லை. ரொம்ப நன்றி அக்கா. நிஜமாவே இந்த பாராட்டுக்கு தகுதியாக நான் இருக்கேனா எனக்கே தெரியல. நன்றி என்ற வார்த்தை சொல்ல மட்டும் தான் வருகிறது.... நன்றி அனிதா அக்கா.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வாழ்த்துக்கள் சந்தியா குட்டி:love::love:
நன்றி ஸ்ரீ அக்கா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top