JeyaBharathi
மண்டலாதிபதி
மாசறு நேசத்தில்
மகிழ்வொளி கூட்டி,
திசைபல குறுக்கிட
மலர்க்கரம் மீட்டி
வாழ்வெனும்
ஆழி கரைசேர
வழித்துணையாய்
கூடவே வரும்
கலங்கரைவிளக்கம் நீ..
மகிழ்வொளி கூட்டி,
திசைபல குறுக்கிட
மலர்க்கரம் மீட்டி
வாழ்வெனும்
ஆழி கரைசேர
வழித்துணையாய்
கூடவே வரும்
கலங்கரைவிளக்கம் நீ..