military eee and beauty eeeee. super sis
thank you...Nice ud ?? ?
ட்விஸ்ட் ராணியின் கரங்களில் இன்று. ...
காதலும். ..பிரிவும்..View attachment 17047
காஃபி வித் ப்யூட்டியோடு. ... திலக்கின் காதலும்..View attachment 17055
?திலக்கின் சிரிப்பானிகள். ...
ரசனைக்குரியதாய்...
? அகி...யின் நீதி மொழிகள். ...
?காதலும். .. இனிமையும். ... ஏற்றத்தாழ்வு இல்லாமல் அன்பு செலுத்தும் எல்லோர்
வீட்டிலும் இருக்கும்...
?பல இழப்புகளுக்கு பின்னும் வாழ்க்கை இருக்கு. ..
??????????திலக்கின் பிரிவு ??View attachment 17049
?தினமும் உன்கிட்ட பேசுவேன்...
?தினமும் கடுதாசி போடுறேன். ..
?கடுதாசி வரலைன்னாலும். ..
என்கிட்ட இருந்து கால் வரலைன்னாலும்... ஒரு நாள் இரண்டு நாளுக்கெல்லாம் நீ பயப்படக்கூடாது. ..
?என்னை மிஸ் பண்ணுவியா பியூட்டி?
??ஓ என்று கதறும் ப்யூட்டியோடு என் மனமும் கதறி துடித்தது. ..
???கூக்குச். .. கூக்குச். .. எனக்கு இந்த சத்தம் கேட்டாலே மனம் பதறுது. ..
என்னைத் தேடி அழுவியா பியூட்டி. ..
நான் உன்னை மிஸ் பண்ணுவேன் பியூட்டி. ..
பூங்கோதையின் இதயத்தோடு. . என் இதயமும் ரணமானது. ...??View attachment 17056
nallaa kelunga...Appadi ennadhan problem irukkum poongaodhaikku thannoda feelings ah kooda share panna mudiyama feel panra alavukku thilak don't worry man