• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா அருகே வா - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
:love::love:திலக். . பூங்கோதையின் காதலை தரிசிக்க காத்திருக்கிறேன். .. இன்று பதிவு உண்டா. ..ம்மா
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
:love::love:திலக். . பூங்கோதையின் காதலை தரிசிக்க காத்திருக்கிறேன். .. இன்று பதிவு உண்டா. ..ம்மா
undu :love::love::love::love:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
யோவ்...யோவ்...யோவ்...என்னய்யா இது??
ஒரே பதிவுல சிரிக்க வைத்து சந்தோஷப்பட வைத்து இப்டி அழவும் வைக்குறியேயா??
அதுவும் மனச பிசைந்து பிசைந்து அழவைக்குறியே??

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்...உங்கள் எழுத்துக்கு இந்த ஒரு பதிவே போதும்????????????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
மனைவி மீது கொண்ட காதல் திலக்கின் கண்ணீராக வடிய, அவன் தேசப்பற்று இரத்தமாக ஓட, அந்த ரயிலின் படிகளில் கண்ணீர் மல்க தன் மனைவிக்கு கையசைத்து விடை பெற்றான் திலக்...

என்னை மிஸ் பண்ணுவியா பியூட்டி...என்னை தேடுவியா பியூட்டி...கடுதாசி வர தாமதமானால் பயப்படக்கூடாது.....எனக்கொன்னும் ஆகாது....

இப்படி சொல்லி நீயும் மனதுக்குள் கதறி பியூட்டியையும் கதற வச்சு என்னையும் கதற வச்சுட்டியே மில்ட்ரி???????????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
யோவ்...யோவ்...யோவ்...என்னய்யா இது??
ஒரே பதிவுல சிரிக்க வைத்து சந்தோஷப்பட வைத்து இப்டி அழவும் வைக்குறியேயா??
அதுவும் மனச பிசைந்து பிசைந்து அழவைக்குறியே??

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்...உங்கள் எழுத்துக்கு இந்த ஒரு பதிவே போதும்????????????
shaniff...thank you so much...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
மனைவி மீது கொண்ட காதல் திலக்கின் கண்ணீராக வடிய, அவன் தேசப்பற்று இரத்தமாக ஓட, அந்த ரயிலின் படிகளில் கண்ணீர் மல்க தன் மனைவிக்கு கையசைத்து விடை பெற்றான் திலக்...

என்னை மிஸ் பண்ணுவியா பியூட்டி...என்னை தேடுவியா பியூட்டி...கடுதாசி வர தாமதமானால் பயப்படக்கூடாது.....எனக்கொன்னும் ஆகாது....

இப்படி சொல்லி நீயும் மனதுக்குள் கதறி பியூட்டியையும் கதற வச்சு என்னையும் கதற வச்சுட்டியே மில்ட்ரி???????????
shaniff.... thanks... nice to see your comments...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top