• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா அருகே வா - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya Rajkumar

புதிய முகம்
Joined
Sep 20, 2019
Messages
5
Reaction score
4
Location
Chennai
Enaku ungalin indha mudivu varutham tharugiradhu thilak uyirudan dhan iruka veandum yenna erkanave poongodhai rasi iladhavalaga kaati ullirgal thilakin Indha maranam aval rasiyal aanadhu ena oor makal innum avalai kayapaduthuvargal
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
எதுவுமே நிரந்தரம் இல்லைதான் ஆனால் பூங்கோதை பாவம் ஏற்கனவே ராசி இல்லாதவள் என்ற பெயருடன் வாழ்த்த இனிமேல் விதவை என்ற பெயருடன் வாழபோகிறாள் பிறக்கும் குழந்தைக்கும் அந்த நிலைமைதான்.
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Ethirpaartha mudivaai irundaalum atharkaana soolnilaiyai paarkum poluthu manathirku varuthamaaaga ullathu....
Kanavanaai illantha manaivikku vithikapadum muraikalum manithan kaalamkaalamau undaakiyathu ,kaalapokkil makkal marinaalum innum mulumaiyana maatrangal Vara innum sila kaalam aagum endru thondrugirathu....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
முடிவு மாத்தி எடுக்கலாம்
ஏற்கனவே ராசி இல்லாதவ
என்று பெயர்
இனி இந்த மாதிரி இழப்பு
எப்படி பூங்கோதை தாங்குவா
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
நீங்க சொல்லியிருப்பதால் இந்த முடிவை ஏற்கிறோம். ஆனாலும் கோதையை நினைத்தால் கஷ்டமாக இருக்கு. திலக் தன் கடைசி ஆசையாக அவளை அவளாகவே இருக்குமாறு கேட்டு அவளும் அதன்படி இருக்கனும். அதை இந்த சமுதாயமும் ஏற்கனும். இதையெல்லாம் பற்றி பேசுறது பெரும்பாலும் பெண்களே. நாம் அவர்களை எல்லா விழாக்களிலும் அங்கீகரிப்போம்.
 




Rajiprabha

முதலமைச்சர்
Joined
Apr 24, 2018
Messages
6,392
Reaction score
5,459
Location
Colombo
??? so sad... please make beauty strong... ராசி இல்லை என்ற சமுதாயத்தின் முன் beauty வாழ்ந்து காட்ட வேண்டும்.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
பூங்கோதை எதை நினைத்து பயந்தாளோ அது நடந்தே விட்டது, ஊர் உலகம் அவளை மட்டுமல்ல அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சேர்த்தே அல்லவா தூற்றும், அவளுக்கு சின்ன வயதில் ஒரு விதமான கஷ்டம் என்றால் இனிமேல் அனுபவிக்க போகும் துயரங்கள் எவ்வளவு இருக்கிறது பாவம் பூங்கோதை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top