• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா அருகே வா - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
பியூட்டியின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் மிலிட்டரி வந்துட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
ரொம்ம்ம்ப்ப்ப்ப்பபப கனமான பதிவு அகி.

கணவன் இறந்தாலும் மனைவி அவனுடைய மனைவிதானே...அருமையான கருத்து அகி.

மில்ட்ரி நீ இருக்க...மில்ட்ரி நீ இருக்கனு....அலர்ர கோதையின் நம்பிக்கை உண்மையாகனும்.
திலக் அவள் பக்கத்தில் இருந்தது கொஞ்ச நாட்களேயாகினும் அவனுக்கான அவளின் புரிதல் அருமையிலும் அருமை அவனைப்போலவே....அதை அழகாக சொல்லிருக்கீங்க.
எல்லார் வீட்டிலும் இதே புரிதல் நெடுகிலும் இருக்குமாயின் கோவத்தில் பேசுகின்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட மாட்டார்கள்...விட்டுக்கொடுப்புகள் மனமுவந்திருக்க்கும்...மகிழ்ச்சியும் மனநிறைவும் மட்டுமே நிறைந்திருக்கும் எவ்வளவு வேதனையிலும்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்நிகழ்வுகளை உருவாக்கியது யார்....???மதங்களா.....????

இந்நிகழ்வுகளை அச்சுப்பிசகாமல் நிகழ்த்துவது யார்...???பெண்கள்தானே.
எங்கேயாவது ஒரு பெண் இதை செய்ய, செய்விக்க மறுத்திருந்தால் இந்நிகழ்வுகள் தொடர்ந்திருக்குமா...???பெண்ணுக்கு பெண்தான் எதிரி.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
திலக் க்கு எதும் ஆகலையா....
ஆகியிருக்க கூடாது.... 😌

வந்துடுங்க திலக் உங்க பியூட்டி காக.... ❤

வள்ளி நல்லா பேசினாங்க....

ஸ்டோரி ரொம்ப எமோஷனல் அஹ் நகருது டியர்.... ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top