Akshyapoorani
இணை அமைச்சர்
Nice ud sis?????
Wow!!!! you are working a lot?ட்விஸ்ட் ராணியின் கரங்களில். ...View attachment 18723 ?காதல் நெஞ்சங்களின் பரிதவிப்பு. ...?View attachment 18724
பியூட்டி. ..
?"பியூட்டி... பியூட்டி...
பியூட்டி. ..என்று அழைப்போடு தொடங்கியது அவன் கடிதம். ....
?"சௌக்கியமா பியூட்டி. ...?"
?"மிலிட்டரி. .. எனக்காக நீ இருக்கும் போது என் சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல். ..?"View attachment 18725
?நீங்க வருவீக. ... சீக்கிரம் வந்திருவீக. ..
?நம்ம குழந்தையை கையில் வாங்க வந்துருவீக. ...
என்று அவன் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உறுதியாகக் கூறினாள் பூங்கோதை. ..
திலக். ...
?என் நாட்டின் மீது ஆணை ..
நீ நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது. ...View attachment 18726
?பாரதி மாதா கி ஜே. ..!
என்று மூச்சு வாங்கிக் கொண்டு திலக் கர்ஜித்து அவன் தேச பக்தியை வெளிக்காட்டினான். ...View attachment 18728
? அந்த நெட்டை மனிதன் திலக்கை கால்களால் எட்டி உதைத்தான். ..???????
?உனக்காகத்தான் நான் உயிரோட இருக்கேன் பியூட்டி. .... வருவேன். ...
?நீ தைரியமா இருக்கனும் பியூட்டி. ...
?என் பியூட்டி தைரியமா இருப்பா. ...
?நான் வருவேன்னு நம்பிக்கையோடு இருப்பா. ..
காதல் ரோஜாக்கள். ... இணையும் நாளுக்காக காத்திருக்கேன்...View attachment 18729
தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம். ...View attachment 18733
சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம். ...View attachment 18732
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம். ..View attachment 18730
Thank you sisNice ud sis?????
Banumaa Thank you... Ungalai romba naalaikki appuram paakura maathiri irukku... neega site pakkam varaliyaa? illai naan sariyaa paarkaliyaa Baanumaa?
மிகவும் அருமையான பதிவு,
அகிலா கண்ணன் டியர்
Thank you... தொடர்ந்து படிக்கும் பொழுது ஒரு feel irukkum... nalaarukkaa? Me so happy...Akilama IPA than all episode's padichen super ma.eagerly waiting for your next episode ma