• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews வா வா பக்கம் வா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
டைட்டில் பேர் பார்க்கும் போதே யோசிச்சேன் என்னடா பேய் பட டைட்டிலா இருக்கேன்னு கதை படிச்ச பிறகு தான் தெரிந்தது அதாவது அதே மாதிரி உங்களை பயப்படுத்தப்போறேன்ன்னு சூசகமா சொல்லிருக்காங்க அப்படின்னு. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஹீரோவ எப்படி எப்படி எப்படி எல்லாமோ இன்ட்ரோ குடுத்து பாத்திருப்பீங்க இப்படி புதை குழில சிக்கி பிழைப்பான மாட்டானா கேள்வியோட பாத்திருகீங்களா? இதுல பார்ப்பீங்க:oops:

அதோட விட்டாங்களா அவனை உசுரோட விட்டு நல்லா காதலிக்க விட்டு அதுவும் பிறந்ததுல இருந்து கஷ்டத்த அனுபவிச்ச பொண்ணுக்கு விடியலை காமிச்சு பொசுக்குனு மறுபடியும் ஷாக் குடுத்தாங்க பாருங்க யப்பா நான் போலீஸ் சா இருந்தா இந்தக்காவ புடிச்சி லாக்கப்பில் போட்ருப்பேன் கொலை கேஸ்ல :mad::mad::mad:

பூங்கோதை அதை விட திலக்கின் பியுட்டி...:love::love::love: பாட்டியின் செல்ல பேத்தி. இருந்தும் ஊராரின் முன் மூடநம்பிக்கையால் துன்பப்பட்ட உயிர். கடைசியில் இவளின் வாழ்க்கை துளிர்த்ததை பார்த்து ஒரு நிம்மதி.

ஆனால் நெஞ்சோரம் கதையிலே ஒரு ராணுவ வீரரின் மரணத்தை தாங்க முடியவில்லையே நம் அன்றாட வாழ்வில் தினந்தோறும் சந்திக்கும் அவர்களின் மரணம் அவர்களின் இழப்பு எல்லாவற்றையும் என்ன சொல்வது என்ற எண்ணம் அரிக்காமல் இல்லை. இருந்தும் கதையிலாவது எதார்த்தமா தான் சொல்லுவேன்ன்னு அடம் பிடிக்காம நல்ல முடிவைக் கொண்டு வந்த அகிலாக்காவுக்கு நன்றியோ நன்றி :) (இல்லைனா என் நாலு நாள் தூக்கம் போயிருக்கும் :censored::cry:)

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth

Thank you kavya...
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
review பார்த்து தான் படிக்க ஆர்வம் வருது ....
படிச்சுடுவோம் :love::love:
Uma Akka... Neega padichiteenganu ninachchen
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
Super review Sellak kutti. அகிலாவை எந்த சிறையில் போட்டிருப்படா. பயந்து வந்த முடிவு இது.
chitrama kaavya podalainaalum neega pidichi kudupeenga pola :cry::cry::cry:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top