• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience வீரயுகநாயகன் வேள்பாரி புத்தகம் பற்றிய விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
கையில் வேள்பாரி படிக்க எடுக்கும் பொழுதே மனம் பதறுகிறது. எங்க அண்ணியிடம் இக்கதையை படிக்க சொல்லி கொடுத்தேன் வேள்பாரி காலத்திர்க்கே போய்விட்டேன் என்றார்கள்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கையில் புத்தகம். ஆனாலும் அமைதியாக படிக்க அவகாசம் வேண்டி காத்திருக்கிறேன். தொடராக வந்த பொழுது விகடன் வந்த அன்றே ஓடி பிடித்து வாங்கி படித்த என் சகோதரன் தமிழரின் வரலாற்றில் சிற்றரசன் பேரரசை பயம் கொள்ள வைத்த புதினம் . கண்டிப்பாக படிக்க வேண்டியது என்று ஆர்வத்தை தூண்டிய வரலாறு. உங்களின் விமர்சனம் அதை அதிகம் ஊக்கப்படுத்திகிறது.
Wow chitrama book irukaaa... Semmmaa experience kidaikum.. enjoy.. ?????????
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
உங்களுடைய பொறுமையில் எனக்கு சற்றே பொறாமை கூட .....தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என எல்லா விசயங்களிலும் யாருமற்ற நிலையில் அனைவரும் அப்படி அல்ல என உணர வைக்கும் உன்னதமான ஒப்பற்ற செயலை தான் உணர்ந்ததை உள்ளபடி உரைத்த தங்களின் பொறுமைக்கு வாழ்த்துகள் கூறுகிறேன் டியர்
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Read pannite irukken kaaa... Unga punniyathula... Neelan romba mayakuraan:love::love:
கபிலரையே பதற வைக்கிறான்:LOL::LOL:

“வேப்பம் பூ, யாருக்கு உரியது தெரியுமா?” என்றார்.

“சிற்றெறும்புக்கு உரியது.”

கபிலர் பதற்றம் அடைந்தார்.

“நான் அதைக் கேட்கவில்லை. வேப்பம் பூ மாலை யார் சூடுவதற்கு உரியது தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, ஏதாவது பதிலைச் சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் அவரே பதிலையும் சொன்னார்...

“பாண்டிய மன்னனுக்கு உரியது.”
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top