• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
???

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிசப்ஷன் வச்சுது.......

எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு ,
புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு...

மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும்,
சரசரன்னு புலி கிட்ட போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிச்சு...

புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு.
பூனையப் பார்த்து கர்ஜனையோட,

"டேய் இத்தனை பேரு என்னய தூரமா நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....

ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா,
என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா ன்னு சொல்லுச்சு."

"அந்த பூனையோ கெக்க பிக்க ன்னு சிரிச்சுட்டே
""அடேய் கிறுக்கு பயலே !"....

"நானும் கல்யாணத்துக்கு முன்ன
""புலிதாண்டா "" ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு !!!!!?????....

??? ???????

Absolutely brilliant joke. After a long time, i could really relish an intelligent joke :
Reunion Special: Read it????

Have you ever been guilty of looking at others your own age and thinking, "surely I can't look that old.". Well . . . you'll love this one..The stuff is from a lady called Archana

"My name is Archana. I was sitting in the waiting room for my first appointment with a new dentist.

I noticed his BDS degree on the wall, which bore his full name.

Suddenly, I remembered a tall , handsome, dark-haired boy with the same name had been in my high school class some 25-odd years ago.

Could he be the same guy that I had a secret crush on, way back then?

Upon seeing him, however, I quickly discarded any such thought. This balding, gray-haired man with the deeply lined face was way too old to have been my classmate.

After he examined my teeth, I asked him if he had attended St Xavier's high school.

"Yes. yes, I did.' he gleamed with pride.

"When did you graduate?" I asked.

He answered, "In 1987. Why do you ask?"

"You were in my class!!!!", I exclaimed.

He looked at me closely.

Then,
that
ugly,
old,
bald,
wrinkled faced,
gray-haired,
decrepit,
idiot,
asked,

"What subject did you teach" ?" ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top