General Audience 50 : 50 your views

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
என் அன்பு தோழிகளே,
பல வருடங்களாக டைரியில் தொடங்கி டைரியில் தொடர்ந்த என் எழுத்து பயணம் SM Team அளித்த வாய்ப்பின் காரணமாக உங்கள் முன் பதிவு செய்யும் இனிதான வாய்ப்பு கிடைத்தது.

தாகத்தோடு என் முதல் கதை "தாகம்" மூலம் ஆரம்பித்து,
சில கட்டங்கள் முன்னேறி, என் இரண்டாம் கதை, "கட்டங்கள்" மூலம் சிலருக்கு அறிமுகமாகி
OMR சாலை போல் இனிதாக, என் மூன்றாம் கதை "OMR" மூலம் இனிதாக பயணித்த நான்
இப்பொழுது 50:50 கதையோடு உங்களோடு பயணிக்கிறேன்.

50 : 50 கதையை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.

கதையை படித்து கொண்டிருப்பவர்கள், உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள். :)

இது வரை கதையை படிக்காதவர்கள், கதையை படித்துவிட்டு கருத்து தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Link for story 50 : 50
https://forum.smtamilnovels.com/index.php?forums/50-50.415/
 

Latest updates

Top