• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

A friendship day note

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
@Premi but nee ennaku 1 maasam munnadiyae site ku vanthutta ippo thaan veliya vara naa ennadaana avasarakudukai maathiri site yae enna enna moo panni vachiruken.. iruntha unna maathiri irukanum premi
Ava un class laye irundhirundha
Avalum ithana neram ennanamo panniruppa....
Unakkum nalla company ah irundhurukkum
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hii evryone! am premika...
A silent reader...iniku ungaluku la wish pananu oru patchi solichu...adha odi vantha...
u ppl made me laugh , cry ,analyse,guess ,wonder,inspire etc. thnk u all fr such beautiful moments..

பாச பகிர்வுகள்...
ஆசை வாழ்த்துகள் ...
அன்பு உள்ளங்கள் ...
சிற்றின்ப சண்டைகள்...
சத்தமில்லா சமாதானம்...
அர்த்தமுள்ள புன்னகை ...
வற்றா உணர்வுகள்...
நெஞ்சத்து நெகிழ்வுகள்...
பரிவான
பரிமாற்றங்கள்...
பரிமாணம் பல கண்டேனடி என்னுள் உன்னால் ...
வார்த்தை தேடி பயணிக்கிறேன் வஞ்சியே உன் அன்பொழுக...
கிட்டுமாயின் சடுதியில் எடுத்து வந்து சமர்ப்பிக்கிறேன் ....
என்றும் உன் மீளா நட்பில் பேருவகை கொள்கிறேன் சகியே...
- நெஞ்சத்து நட்புடன் பிரேமிகா
A very happieee healthy friendship day to all lovely sisters...:love:
Note:pilai irupin porutharulga
unga sangathula ennaiyu oru member ah sethukonga akkas
Hi premika ?அழகு பெயர் ?? happy friendship day????? welcome dear வாங்க வந்து உங்க கச்சேரிய ஆரம்பிங்க ???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Aii.. premi innaki unnaku birthday la ipo thaan paarthen.. Happy birthday premi...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top