• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
இவங்க கதையில கொடுத்த புடவையை நானும் RMKV போய் தேடுனன் புவி ஆனால் கிடைக்கவில்லை
நீங்க சென்னை RMKVல போய் தேடி இருப்பீங்க மணி..
நம்ம ஹீரோ திருநெல்வேலி RMKV ல எடுத்து இருப்பான்...
SOநீங்க இங்கே வாங்க...
நாம இரண்டு பேரும் போய் எடுக்கலாம்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நீங்க சென்னை RMKVல போய் தேடி இருப்பீங்க மணி..
நம்ம ஹீரோ திருநெல்வேலி RMKV ல எடுத்து இருப்பான்...
SOநீங்க இங்கே வாங்க...
நாம இரண்டு பேரும் போய் எடுக்கலாம்
அந்த புடவைக்காவே நான் வரேன் சுவி
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
நான் உண்மைய சொன்னா நீங்க சிரிகிரிங்க அந்த கடையில் தேடிவிட்டு ஶ்ரீகுமரன் ஸ்டோர் போய் நான் தேடிய கலர் கிடைக்காம வேறு கலர் வாங்கி வந்தேன்
எப்படியோ zainab நாவல் பேர் சொல்லி உங்களுக்கு ஒரு புடவை கிடைத்துவிட்டது
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆல் இல்லா ஊருக்கு இலுப்ப பூ சக்கர அப்படினு ஒரு பழமொழி இருக்கு நித்தி நாம அப்படிதான் நினைக்க வேண்டும் இல்லை என்றால் நம்ம பிரேமா பாகி யிடம் சொல்லி நம்ம அழகியை கடத்திகொண்டுபோய் 2நாட்களுக்கு வெறும் லவ்ஸ் படம் சாங்ஸ் மட்டும் காட்டவேண்டும் இது எப்படியிருக்கு நித்தி
ஹா... ஹா... ஹா.........
இன்னுமா இந்த கடத்தல்
வேலைய நிறுத்தலே,
மணிக்கொடி டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top