• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அடி இல்லைப்பா
விஷ்வா கத்திக்குத்து
வாங்கியிருக்கான்,
சங்கீதா டியர்
நான் ஆதிகிட்ட வாங்கின அடிய சொன்னேன் பானும்மா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Sanshiv சங்கீதா டியர்
இப்போப் பார்த்துட்டேன், சங்கீதா டியர்
ஹேய், சாக்லேட் கலர் டிரஸ் போட்டு
முடியை முன்னாடி விட்டு இருக்கிற
போட்டோ சூப்பரா இருக்கு, சங்கீதா டியர்
பிரியாணி சைட்-ல, உங்க வீட்டுக்காரர்
and மகள் கூட சேர்ந்து இருக்கிற
போட்டோ பார்த்த ஞாபகம் இருக்கு,
சங்கீதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் ஆதிகிட்ட வாங்கின அடிய சொன்னேன் பானும்மா
ஓ, ஆமாம்ப்பா
அதை நான் மறந்துட்டேன்
வாயில வாஸ்து சரியில்லாம
எதையாவது, விஷ்வா எக்குத்தப்பா
பேசினா, அப்புறம் இந்த மாதிரி
அடி-தான் ஆதிக்கிட்ட கிடைக்கும்,
சங்கீதா டியர்
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
???kadudu siruthalum kaaram paerusundra mathiri..... konjamana kadhal sulnilai endralum ....super ah vae irunthuchu moni jiiiii????....athula extra tempering ....aathi kudutha adi thaan....???.....
Selvi ma......neengalum salaithavanga ilayae... .unga valimai thaan ....sathiya karuva irukapa thodangi .....ipo varaikum arana amainthu kakuthu....

Moni jiiiii.....antha ragasiyatha padika aavala iruka makkala kakavaikama....sikiram thaanga jiiiii...???

SIVASANKARAN .....thiyagam .....AA epi ninaikum bothaelam ninaivil sulalum......
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
செல்வி தெளிந்து விட்டார்களே இதுவே ஆதிக்கு ஒரு நல்ல ஆரம்பம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top