• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி, வேல்முருகன்?
தம்பி சிவசங்கரனின் பேரில்
இருக்கும் சொத்தை, அவரோட
மகளுக்குத் தராமல், தானே
அமுக்கிட்டானேப்பா இந்த
வேல்முருகன்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னாது?
ஊரு சொத்தை அபகரிக்க
எங்கள் ஆதிபரமேஸ்வரி
வந்திருக்காளா?
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
அடப்பாவி, வேல்முருகன்?
தம்பி சிவசங்கரனின் பேரில்
இருக்கும் சொத்தை, அவரோட
மகளுக்குத் தராமல், தானே
அமுக்கிட்டானேப்பா இந்த
வேல்முருகன்?
??Yaen banu jiii....athukum namma aathi vaettu vachirukala????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி வேல்முருகன்?
தம்பியின் மகள் மீது
கூசாமல் எப்படி பொய்யாக
ஒரு பழியைத் தூக்கிப்
போட்டிருக்கான்?
இவனெல்லாம்
உருப்படுவானாப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாதி உண்மையைத்தானே சொல்லியிருக்கிறாய்,
வேல்முருகன்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மீதி உண்மையையும்,
உன்னோட தம்பிக்கு,
நீ, துரோகம் செஞ்சு
வஞ்சகமாக அவரைக்
கொன்றதையும் ஒழுங்காச்
சொல்லிடு, வேல்முருகன்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா..........
அப்பாவோட பேர்ல இருக்கிற
நிலத்தில் பேக்டரியோ
புண்ணாக்கோ என்னத்தை
கட்டுறதுக்கு வேண்ணாலும்
நிலத்தைக் கொடு
ஆனால், பஞ்சாயத்துல நடந்த
உண்மையெல்லாத்தையும்
சொல்லு-ன்னு வேல்முருகனுக்கு
செம ஆப்பு வைச்சாப்பா,
நம்ம ஆதி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top