• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மோனிஷா டியர்
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
Crt...MONI ka....athae thavippu thaan......??sikiramae adutha ud ka??....
SHANKARA unga thiyagathukku.... unga maga...niyayam thaedita....ini unga aathma shaanthi adaiyatum :cautious::cautious:.....
Kanagaththoda nilai manasa paesayithu ka....ipavachum antha vaerupayan kottam adangattum:mad:....
ESWARA....nee unmaiyulla jeevan nu nirubichita da thanga(y).....
"Kolaiyum seivaal pathini...." Kolaiseiyanumnu ava manasala ninachavae pothumndra thuku sellamma vae saatchi.....
MONI KA...chithra va saami aada vachiduvingalo????
ARUMAIYANA.....pathivu moni ka.....?????????
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
இந்த எபில ஈஸ்வரன் நின்னுட்டான்.....
தண்டனை கொடுக்கறதுல நானும் ஈஸ்வரன்னு காட்டிட்டான்..
"இது சிவசங்கரன் பொண்ணு உங்களுக்கு கொடுக்கபோற தண்டனை" தான் இருப்பதே தெரியாமல் இறந்துபோன சிவசங்கரனுக்கு மகளாக ஆதி பெற்றுதந்த நீதி சிலிர்க்க வைக்கிறது.....
பாவமோ, புண்ணியமோ பெற்றவர்கள் சேர்ப்பது அவர்கள் இல்லையென்றாலும் பிள்ளைகளை சேரும்...... சிவசங்கரன், தான் இல்லாவிட்டாலும் மகளுக்கு பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்....

"தமிழச்சில " ஆதி கொஞ்சம் சீன்ஸ் வந்தாலும் கெத்தா காட்டிருப்பீங்க அது ஏன்னு இப்ப தெரியுது....

அப்போ சிவசங்கரனுக்கு தெரிந்த கோவில் ரகசியம், இப்ப ஆதிக்கும் தெரிஞ்சிருச்சு, எங்களுக்கு எப்ப சொல்லுவீங்க மோனி..........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top