• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 45 (climax)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
, தொடர்ந்து இந்த கதைக்கு ஊக்கம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழரே. இதே போல் எல்லா கதைக்கும் உங்க சப்போர்ட் வேணும்.
என் ஆதரவு என்றும் இருக்கும் மோனிஷா
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Sema sema thirupthi ka ennaku.. ore oru aasai.. siva uyirooda irunthirukkalaam.. i miss him soo much..

Ennaku ippo vet la aathi varatha padikka thonuthu.. because athula ava varumbothu yaarunu teriyaathathaala konjam kulappama irunthathu.. ippo avala terinchi pandicha.. gethaa irukum la.. ????

Sooper story ka.. ?????

And one small or big request taa nu teriyala ka.. appadiye.. iru thuruvangal thareengala ka.. ennaku padikanum...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மோனி நான் படிச்ச உங்களுடைய முதல் நாவல் வாடி என் தமிழச்சி தான் .... அதில் உங்கள் தமிழ் மிதான பற்றை பார்த்து பிரமித்து போனேன் என்றால் மிகை அல்ல...

அடுத்து நான் அவள் இல்லை ..... அற்புதமான கதை... ரொம்ப விறுவிறுப்பான, கனத்த கதை... ஜெனி எப்பவுமே மறக்க முடியாத கதாநாயகி....

ஆதியே அந்தமே இது முற்றிலும் மாறுபட்ட கதை களம் ..... உங்க எழுத்துல ஒரு சக்தி இருக்கு, தமிழ் மொழி மீதான பற்று, காதல் , எல்லாம். இருக்கு....

நான் ரொம்ப ஆர்வமாக தமிழில் மட்டுமே முடிந்தவரை உங்க கதைகளுக்கு கருத்து தெரிவிப்பேன் ..... ஏன்னென்றால் உங்க தமிழ் மீதான பற்றை பார்த்து எனக்கும் வந்தது ஆர்வம்... அதற்க்கு உங்களுக்கு நன்றிகள் பல....???

படிக்கிறது பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்ல... நாலு விஷயங்களை தெரிந்து கொள்வதர்க்கும் தான்.... நான் தமிழன் என்று பெருமை பட வைக்கும் உங்க கதையை படிச்ச...

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி..... நெல்லை பாஷையில் சிவு ஷிவானி எங்களை கொள்ளை கொன்றுவிட்டார்கள்..... நான் ரொம்ப ரசிச்சு படிச்ச கதையில் அதுவும் ஒன்று... chocolate Dosa.....எப்பவும் எங்க மனசுல chocolate ? தோசையாக இனிமையாக இருப்பாங்க... இதுவரை நீங்க எழுதின மாதிரி இல்லாம முற்றிலும் மாறுபட்ட கதைகளம்..... பரபர என்று இல்லாம மென்மையாக , நகைசுவையாக , ரோமன்ஸ் கொஞ்சம் துக்களாக இருந்தது??

நீங்க மேன்மேலும் நிறைய கதைகளை எழுதனும் அதை நாங்க ஆர்வமாக படிக்கனும்....
Naanum ka.. vet thaan first.. sema and.. naan aval illai sappa.. innum marakka mudiyaala innyum mudiyaathu.. ka..
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
மோனி முதலில் நான் படித்த உங்கள் கதை மீண்டும் உயிர்த்தெழு, பிறகு இத்தளததில் வந்த உங்கள் எல்லா கதைகளும் படித்து இருக்கிறேன் எல்லா கதைகளிலும் நாயகியாக வருபவர்கள் தனித்துவமானவர்கள் ஆனால் கொ.வ.கொ தவிர ஏன் என்றால் அது கதாநாயகன் தனது காதலை எப்படி நிறைவேற்றி கொள்கிறான் என்பதுதான் கதையின் தலைப்பே நாயகனின் கதை என்பதால் நான் நாயகியிடம் மிகுந்த எதிர் பார்ப்பு வைக்கவில்லை மேலும் சிவானியை பற்றி நீங்கள் சொன்னபடிதான் அவள் சின்னஞ்சிறு பெண் அப்பா பெண் நம் பக்கத்து வீட்டு பெண் போல இனிமையானவள். உங்கள் அடுத்த கதை நாயகி கதை என்பது தெளிவாக தெரிகிறது ஆவலுடன் காத்திருக்கிறேன் . எனக்கு கொஞ்சம் கைவலி அது சரியான உடன் மீதம் உள்ள எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன் (y)(y)(y)
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
"அவர்களின் உறவு உனக்காக நான் எனக்காக நீ என்பதல்ல. உன்னோடு நான் என்னோடு நீ என்ற அர்த்தமுள்ள புரிதலாகும்".
-கணவன் மனைவி உறவுக்குறித்தான அழகான மேற்கோள்.

"நான் அவள் இல்லை "க்கு அடுத்து இரண்டாவதாக நான் படிக்கும் உங்களின் முழுமையான நாவல் இது . உங்கள் கதை சொல்லும் பாங்கில் ஒரு நளினம் தெரிகிறது. தொய்வு இல்லாமல் அடுத்து என்ன என்று எதிர்ப்பார்க்க வைக்கும் அத்தியாயங்கள் தெளிவான நதி ஓட்டம் போல் உள்ளது. தேவையற்ற உணர்ச்சிகளை தூண்டும் காட்சி அமைப்பு , வரிகள் இல்லை. ரொமான்ஸ் கூட சரியான அளவில், வந்து போகிறது. தேவைக்கு அதிகமான சென்டிமென்ட்ஸ் இல்லை, சினிமாத்தனமான கற்பனை இல்லாமல் , இயல்பையாக அமைக்கப்படுகின்ற கதாப்பாத்திரங்கள் நெஞ்சில் பதிகின்றன. பொழுதுபோக்கோடு சமூக பொறுப்புணர்ச்சியும் கூடிய உங்களின் எழுத்துக்கு பாராட்டுக்கள். அத்தோடு உங்களின் கடமைகளுக்கு இடையில் , காக்க வைக்காமல் தொடர்ந்து அத்தியாயங்களை கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி.

மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் !!

-ரதி
ஹாய் ரதி,
ரொம்ப தெளிவா அழகா நீங்க கருத்துக்கு தெரிவித்தமைக்கு நன்றி. நீங்க முதலில் சொன்ன வசனம் நானுமே உள்ளார்ந்து ரசித்து எழுதிய வசனம். தொடர்ந்து என் கதைகளை படிச்சி நீங்க உங்க கருத்து தெரிவிக்கனும் ரதி.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மோனி முதலில் நான் படித்த உங்கள் கதை மீண்டும் உயிர்த்தெழு, பிறகு இத்தளததில் வந்த உங்கள் எல்லா கதைகளும் படித்து இருக்கிறேன் எல்லா கதைகளிலும் நாயகியாக வருபவர்கள் தனித்துவமானவர்கள் ஆனால் கொ.வ.கொ தவிர ஏன் என்றால் அது கதாநாயகன் தனது காதலை எப்படி நிறைவேற்றி கொள்கிறான் என்பதுதான் கதையின் தலைப்பே நாயகனின் கதை என்பதால் நான் நாயகியிடம் மிகுந்த எதிர் பார்ப்பு வைக்கவில்லை மேலும் சிவானியை பற்றி நீங்கள் சொன்னபடிதான் அவள் சின்னஞ்சிறு பெண் அப்பா பெண் நம் பக்கத்து வீட்டு பெண் போல இனிமையானவள். உங்கள் அடுத்த கதை நாயகி கதை என்பது தெளிவாக தெரிகிறது ஆவலுடன் காத்திருக்கிறேன் . எனக்கு கொஞ்சம் கைவலி அது சரியான உடன் மீதம் உள்ள எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன் (y)(y)(y)
ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா. இந்த கருத்துக்களே எனக்கு அத்தனை ஊக்கமாய் இருக்குப்பா. தொடர்ந்து இப்படியே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யனும். நீங்கள் பொறுமையா உங்க கருத்துக்களோட வாங்க. ஒண்ணும் பிரச்சனையில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top