கண்டிப்பா இல்ல.. சூப்பர்ஆழியிலிருந்த முத்தெடுக்க மூச்சடக்குவதை போல்
அவா கொண்டு
அவள் கண்ணாழியில் என் காதல் எடுக்க போய் மூர்ச்சையுற்றேன்..
ஆழி கண்ணுடையாள் என் உயிர்
ஆழம் வரை தீண்டிவிட்டாள்!!!
ஆழியின் அளவறிந்து அறிஞரே
பெண் அவள் கண்ணாழியிலிருந்து எனை மீட்க வழி உண்டோ??
Niceeee?ஆழியிலிருந்த முத்தெடுக்க மூச்சடக்குவதை போல்
அவா கொண்டு
அவள் கண்ணாழியில் என் காதல் எடுக்க போய் மூர்ச்சையுற்றேன்..
ஆழி கண்ணுடையாள் என் உயிர்
ஆழம் வரை தீண்டிவிட்டாள்!!!
ஆழியின் அளவறிந்து அறிஞரே
பெண் அவள் கண்ணாழியிலிருந்து எனை மீட்க வழி உண்டோ??