• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Anandha Bairavi - Review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
ஆனந்த பைரவி... ஆனந்தனின் பைரவி ..... ஆனந்தமான பைரவி.....எப்படிச் சொன்னாலும், மனதுக்கு, இதமானது... மற்றும் நெருக்கமானது..... மிகவும் அழகான காதல் கதை....எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான, இனிமையான எழுத்து ...... மழை நாளில், ஜன்னலோரம் அமர்ந்து படிக்க ஏற்றக் கதை.....

பூஞ்சோலை கிராமமும், அதில் , பறவைகள் கூடு போன்ற ஆனந்தனின் வீடும், அதில் இணையத் துடிக்கும் பைரவியும் அழகு.... இருவரின் பெற்றோர்களும், அவர்களின் அன்பும் , அக்கறையும்., இருவரிடமும் காட்டும் பாசமும் மிக அருமை...பாட்டிம்மாவின், அன்பும், அனுபவ அறிவும் இப்படி நமக்கு ஒரு பாட்டி இல்லையே என்று எண்ண தோன்றுகிறது... அப்படியே, இந்த, சூழலைக் கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள்....zainab அக்கா...

அன்பு, காதல், லியம் & பைரவியின் friendship ....problems எல்லாமே மிகைப்படாமல், யதார்த்தமாக இருந்தது........

இந்த கதையில், வரும் அனைவருமே, மிக மிக நல்லவர்கள்..... அன்பானவர்கள்..... அதுவே, இந்த கதைக்கு மிக பெரிய பிளஸ்... இன்னும், படிக்க வேண்டும் என்று, தோன்றும் போதே, end கார்டு போட்டதும் இன்னொரு பிளஸ்......

இந்த அழகான கதையை படித்து பாருங்க friends.......படித்தவர்கள், உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்........

@Zainab அக்கா.... இது உங்கள் முதல் கதை என்று என்னால், நம்ப முடியவில்லை....
Thanks for giving such a wonderful story....... எங்களை அதிகம் காக்க வைக்காமல் அடுத்த ஸ்டோரியோட, வந்ததற்கும்,,, நன்றி அக்கா .......
 
Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஆனந்த பைரவி... ஆனந்தனின் பைரவி ..... ஆனந்தமான பைரவி.....எப்படிச் சொன்னாலும், மனதுக்கு, இதமானது... மற்றும் நெருக்கமானது..... மிகவும் அழகான காதல் கதை....எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான, இனிமையான எழுத்து ...... மழை நாளில், ஜன்னலோரம் அமர்ந்து படிக்க ஏற்றக் கதை.....

பூஞ்சோலை கிராமமும், அதில் , பறவைகள் கூடு போன்ற ஆனந்தனின் வீடும், அதில் இணையத் துடிக்கும் பைரவியும் அழகு.... இருவரின் பெற்றோர்களும், அவர்களின் அன்பும் , அக்கறையும்., இருவரிடமும் காட்டும் பாசமும் மிக அருமை...பாட்டிம்மாவின், அன்பும், அனுபவ அறிவும் இப்படி நமக்கு ஒரு பாட்டி இல்லையே என்று எண்ண தோன்றுகிறது... அப்படியே, இந்த, சூழலைக் கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள்....zainub அக்கா...

அன்பு, காதல், லியம் பைரவியின் friendship ....problems எல்லாமே மிகைப்படாமல், யதார்த்தமாக இருந்தது........

இந்த கதையில், வரும் அனைவருமே, மிக மிக நல்லவர்கள்..... அன்பானவர்கள்..... அதுவே, இந்த கதைக்கு மிக பெரிய பிளஸ்... இன்னும், படிக்க வேண்டும் என்று, தோன்றும் போதே, end கார்டு போட்டதும் இன்னொரு பிளஸ்......

இந்த அழகான கதையை படித்து பாருங்க friends.......

@Zainab அக்கா.... இது உங்கள் முதல் கதை என்று என்னால், நம்ப முடியவில்லை....
Thanks for giving such a wonderful story....... எங்களை அதிகம் காக்க வைக்காமல் அடுத்த ஸ்டோரியோட, வந்ததற்கும்,,, நன்றி அக்கா .......
நன்றி ப்ரதீபா.
நன்றி என்ற ஒத்தை வார்த்தை போதாது. இந்தக் கணத்தை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை மிகவும் கவுரவப் படுத்தி இருக்கிறீர்கள். மீண்டும் ஒரு முறை நன்றி!??
 
Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஆரஞ்சு கலர் பூவைப் பார்த்ததும் தானாக புன்னகைப் பூ பூக்கிறது என் உதட்டில்.
வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
இனிப் போகாதே
இவ்வளவு அழகான கமெண்ட் மிஸ் பண்ணுவோம்,உன்னையும்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top