Aththiyaayam 14: Parijaathap poo

Aparna

Author
Author
#14
எந்தக் காலத்துலயும் நாம நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாதும்மா! பொதுவாகவே துன்பம் பெண்களைத் தேடித்தான் அதிகம் வருது. அதனால தானோ என்னவோ கடவுளும் அதை சமாளிக்குற மன தைரியத்தையும் உறுதியையும் நமக்குத்தான் கொடுத்திருக்காரு. பெண் என்பவள் சக்தி! உலகத்துல சக்தி இருக்குற வரைக்கும் தான் இவங்க ஆட்டமெல்லாம். அப்படிப்பட்ட சக்தியா நாம தான் இருக்கோம். அதை நீ புரிஞ்சிக்கோ" என்றாள் பாட்டி பொறுமையாக
Ena oru motivating line, hats off mam..
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top