• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aval throwpathi ala intro-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவள் திரௌபதி அல்ல - Intro 3

என் முதல் கதை இருதுருவங்கள் (விந்தையடி நீ எனக்கு) படிக்க கேட்ட வாசகர்களுக்கு சாரி... அந்த கதையோட லிஙக் இப்போதைக்கு எந்த தளங்களிலும் இல்ல. அது இன்னும் புத்தகமாகவும் அச்சிடபடல. என் நேரம் நல்லா இருந்த நிச்சயமா என் முதல் கற்பனை குழந்தை புத்தக ரூபம் பெறனும்னு எதிர்பார்த்திட்டிருக்கேன்.

அந்த டயலாக் என்னன்னு தெரிய வேண்டாமா?
" தப்புதான்... நான் அப்படி நடந்திருக்க கூடாது.. என்கிட்ட அநாகரிகமாய் நடந்துகிட்டவனை.. என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்ய நினைச்சவனை நான் செருப்பால அடிச்சிருக்க கூடாது... வேறெப்படி நடந்துக்கனும்.. திரௌபதியை சபையில் அவமானப்படுத்திய பொழுது... அஞ்சு புரிஷனில் ஒருவனாவது காப்பாத்துவான்னு எதிர்பார்த்து நின்னிட்டிருந்தாளே..அப்படியா... இல்ல கடவுளே காப்பாத்துன்னு கை தூக்கிட்டு நிக்கனுமா?!"

என்று சொல்லிவிட்டு விந்தியா ஆதித்தியாவை பார்த்த பார்வையில் அவன் பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து நின்றான்.

MY FAVOURITE SCENE IN THAT STORY.

இப்போ இந்த கதைக்கு வருவோம். நம்ம sHe

20 /20 Match மாறி அவள் வாழ்க்கை ... பட்டு பட்டுன்னு ஒரு முடிவுக்கு வரலன்னா டக்கு டக்குன்னு முடிஞ்சு போகும். அடிச்சி ஆடியே ஆகனும்.இல்லன்னா தோற்று போகனும்.

Do or Die

எதுக்கு Curiousity ஏத்திறீங்க மோனின்னு கேட்கிறீங்களா?
images (38).jpeg:unsure: அப்பதானே பட்டுன்னு பத்திக்கும்

விளம்பர படுத்திறது என்னோட வேலை. பொருள் வாங்க தகுகுதியானதான்னு யோசிக்கிறதெல்லாம் உங்களோட பாடு.

தினமும் இப்படி ஒரு Intro வரும். அடுத்த Introல நம்ம ஹீரோ டார்லிங் பத்தி பேசுவோம்.
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
''அவள் திரௌபதி அல்ல
இன்ட்ரோ-3 நல்லாயிருக்கு,
மோனிஷா டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களோட முதல் நாவல்
''விந்தையடி நீ எனக்கு''
நாவலுக்கு ''இரு துருவங்கள்''
இன்னொரு பெயரா?
இந்தப் பேரும், நல்லாத்தானிருக்கு
மோனிஷா டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவள் திரௌபதி அல்ல - Intro 3

என் முதல் கதை இருதுருவங்கள் (விந்தையடி நீ எனக்கு) படிக்க கேட்ட வாசகர்களுக்கு சாரி... அந்த கதையோட லிஙக் இப்போதைக்கு எந்த தளங்களிலும் இல்ல. அது இன்னும் புத்தகமாகவும் அச்சிடபடல. என் நேரம் நல்லா இருந்த நிச்சயமா என் முதல் கற்பனை குழந்தை புத்தக ரூபம் பெறனும்னு எதிர்பார்த்திட்டிருக்கேன்.

அந்த டயலாக் என்னன்னு தெரிய வேண்டாமா?
" தப்புதான்... நான் அப்படி நடந்திருக்க கூடாது.. என்கிட்ட அநாகரிகமாய் நடந்துகிட்டவனை.. என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்ய நினைச்சவனை நான் செருப்பால அடிச்சிருக்க கூடாது... வேறெப்படி நடந்துக்கனும்.. திரௌபதியை சபையில் அவமானப்படுத்திய பொழுது... அஞ்சு புரிஷனில் ஒருவனாவது காப்பாத்துவான்னு எதிர்பார்த்து நின்னிட்டிருந்தாளே..அப்படியா... இல்ல கடவுளே காப்பாத்துன்னு கை தூக்கிட்டு நிக்கனுமா?!"

என்று சொல்லிவிட்டு விந்தியா ஆதித்தியாவை பார்த்த பார்வையில் அவன் பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து நின்றான்.

MY FAVOURITE SCENE IN THAT STORY.

இப்போ இந்த கதைக்கு வருவோம். நம்ம sHe

20 /20 Match மாறி அவள் வாழ்க்கை ... பட்டு பட்டுன்னு ஒரு முடிவுக்கு வரலன்னா டக்கு டக்குன்னு முடிஞ்சு போகும். அடிச்சி ஆடியே ஆகனும்.இல்லன்னா தோற்று போகனும்.

Do or Die

எதுக்கு Curiousity ஏத்திறீங்க மோனின்னு கேட்கிறீங்களா?
View attachment 4122:unsure: அப்பதானே பட்டுன்னு பத்திக்கும்

விளம்பர படுத்திறது என்னோட விலை. பொருள் வாங்க தகுகுதியானதான்னு யோசிக்கிறதெல்லாம் உங்களோட பாடு.

தினமும் இப்படி ஒரு Intro வரும். அடுத்த Introல நம்ம ஹீரோ டார்லிங் பத்தி பேசுவோம்.
ஒரு சிறு திருத்தும் பா
விளம்பர படுத்திறது என்னோட விலை.
-
ன்னு போட்டிருக்கீங்க
But "விளம்பரப் படுத்துவது என்னோட
வேலை"-ன்னு வரணும் பா
நான் தவறாக ஏதாவது
சொல்லியிருந்தால், சாரி
மோனிஷா டியர்
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
உங்களோட முதல் நாவல்
''விந்தையடி நீ எனக்கு''
நாவலுக்கு ''இரு துருவங்கள்''
இன்னொரு பெயரா?
இந்தப் பேரும், நல்லாத்தானிருக்கு
மோனிஷா டியர்
அதுதான் அதோட ரியல் நேம் பானுமா. சம் ரீஸன்ஸ்னால நேம் சேஞ்ச் பண்ணி LW ல போஸ்ட் பண்ணேன்.
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஒரு சிறு திருத்தும் பா
விளம்பர படுத்திறது என்னோட விலை.
-
ன்னு போட்டிருக்கீங்க
But "விளம்பரப் படுத்துவது என்னோட
வேலை"-ன்னு வரணும் பா
நான் தவறாக ஏதாவது
சொல்லியிருந்தால், சாரி
மோனிஷா டியர்
Thanks banu ma, change panitan
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதுதான் அதோட ரியல் நேம் பானுமா. சம் ரீஸன்ஸ்னால நேம் சேஞ்ச் பண்ணி LW ல போஸ்ட் பண்ணேன்.
இந்த அருமையான "இரு
துருவங்கள்" @ "விந்தையடி
நீ எனக்கு" நாவலை
அங்கேதான் படித்தேன்,
மோனிஷா டியர்
 
Tamilkannan

நாட்டாமை
Joined
Jan 20, 2018
Messages
81
Reaction score
82
Location
Chennai
அவள் திரௌபதி அல்ல intro நல்லா இருக்கு சிஸ்.

விந்தையடி நீ எனக்கு நாவல் திரும்பவும் போடுவீங்களா? நான் இந்த நாவல படிச்சதில்ல
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
அருமை மோனி இரு துருவங்கள் முடிவு பதிவு படித்து விட்டேன் மோனி அதை புத்தகம் வடிவம் வந்த பின் படித்து கொள்கிறேன்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top