• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மிகவும் அருமை மோனி . சாரதி பக்கத்து ரூம் எடுத்து தனியாக தான இருந்தான்
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
இப்படி ஒரு அருமையான பதிவு கொடுத்த திருமதி மோனி @Monisha அவர்களே...
நீங்கள் இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இதை போல் மேன்மேலும் நிறைய அரிய பல கதைகள் எழுதி எங்களின் விழிகளை பிதுக்கி....
எங்களை நாடி நரம்புகளை முருக்கி...
எங்களின் இதய துடிப்பை ஏற்றி இறக்கி... உங்களின் டிவிஸ்ட் மூலம் எங்களை பிரட்டி...
பதிவிற்க்கு ஆவலாக காத்து இருக்கும் போது
பல பல்புகளை இலவசமாக கொடுத்து...
நாங்கள் ஆஆஆஆஆ.....ஊஊஊஊஊஊ....ஏஏஏஏஏஏ.....ஓஓஓஓஓ என்றும்....இருக்கும் போது
நீங்கள் எங்களை பார்த்து ஐஐஐஐஐஐ ...... என்றும் எங்கள் கமெண்ட்ஸ் பார்த்து இஇஇஇஇஇ....என்றும்
இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...?????
?????????Can't stop laughing premi ka... ultimate...adra adra??????
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.
சொல்லிலும், செயலிலும் நல்லவன்
உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்.
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.

இந்தப்பாட்டு தான் இன்றைய எபிசோடை படிக்கும்போது...எனக்கு பேக் ரவுண்டு சாங்ங் ஆஆ ஓடுச்சு....

மோனிஷா அவர்களே...
இன்னைக்கு.. ..மங்கூஸ் மண்டையன எந்தளவுக்கு நல்லவனா காட்ட முடியுமோ....
அந்த அளவுக்கு. நல்லவனா..காட்டுட்டீங்க....
இப்படி எல்லாம் அவன் கேரக்டர காமிச்சா....மனிதருள் மாணிக்கம்..னு..சொல்லி..நாங்ககாலண்டர் போட்டு விப்போம் னு நினச்சீங்களா..????
வி நெவர்....!!!!
இந்த performance எல்லாம் பத்தாது..அவன்கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்....
முதல்ல அவனோட டிரங்கன் மங்கி ஸ்டைல மாத்தியே ஆகனும்...
ஆஹ்.....

தன்ன படுத்தி எடுத்தாலும் அவன் பட்டினி கிடக்கக்கூடாது னு நினைக்குற..எங்கள்..வீரா.....
தான்..Great !!!
அதுவும் அவன்கிட்டேயே."..நீ யெல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டனு"...தைரியமா வீரா...சொல்றப்ப....
பாத்தீங்களா.. எங்கள் தலைவிக்கு எவ்ளோ தில்லுனு..
இல்லாத காலரை தூக்கிவிட்டு கொள்கிறோம்....???

மோனிம்மா continuity ..நல்லா இருந்தது...சாரதியோட உணர்வுகளை... நல்லாவே வெளிப்படுத்துனீங்க....
"அவன் பார்வையில் தளும்பிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கணிக்க முடியாதவள் அல்ல" இந்த இடம் ரொம்ப அருமையா இருந்துச்சு..
Feelings ah feel பண்ண வைக்குறது தான் உங்களோட ப்ளஸ்ஸே...
Author ji keep goingggggg!!!!!
Drunken monkey??...enga irundhu dhan ungaluku ippadi ellam thonudho bhagi ka..sara oda pet names ku oru book eh podalam pola..pora pokka paatha..??????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மிகவும் அருமை மோனி . சாரதி பக்கத்து ரூம் எடுத்து தனியாக தான இருந்தான்
Ippadi oru doubt varalaye ithu vara.. ??.. thaniyaa thaana irunthaan.. aiyayoo onnum puriyalaye.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top