• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,604
Reaction score
2,098
Location
Chengalpattu
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.
சொல்லிலும், செயலிலும் நல்லவன்
உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்.
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.

இந்தப்பாட்டு தான் இன்றைய எபிசோடை படிக்கும்போது...எனக்கு பேக் ரவுண்டு சாங்ங் ஆஆ ஓடுச்சு....

மோனிஷா அவர்களே...
இன்னைக்கு.. ..மங்கூஸ் மண்டையன எந்தளவுக்கு நல்லவனா காட்ட முடியுமோ....
அந்த அளவுக்கு. நல்லவனா..காட்டுட்டீங்க....
இப்படி எல்லாம் அவன் கேரக்டர காமிச்சா....மனிதருள் மாணிக்கம்..னு..சொல்லி..நாங்ககாலண்டர் போட்டு விப்போம் னு நினச்சீங்களா..????
வி நெவர்....!!!!
இந்த performance எல்லாம் பத்தாது..அவன்கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்....
முதல்ல அவனோட டிரங்கன் மங்கி ஸ்டைல மாத்தியே ஆகனும்...
ஆஹ்.....

தன்ன படுத்தி எடுத்தாலும் அவன் பட்டினி கிடக்கக்கூடாது னு நினைக்குற..எங்கள்..வீரா.....
தான்..Great !!!
அதுவும் அவன்கிட்டேயே."..நீ யெல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டனு"...தைரியமா வீரா...சொல்றப்ப....
பாத்தீங்களா.. எங்கள் தலைவிக்கு எவ்ளோ தில்லுனு..
இல்லாத காலரை தூக்கிவிட்டு கொள்கிறோம்....???

மோனிம்மா continuity ..நல்லா இருந்தது...சாரதியோட உணர்வுகளை... நல்லாவே வெளிப்படுத்துனீங்க....
"அவன் பார்வையில் தளும்பிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கணிக்க முடியாதவள் அல்ல" இந்த இடம் ரொம்ப அருமையா இருந்துச்சு..
Feelings ah feel பண்ண வைக்குறது தான் உங்களோட ப்ளஸ்ஸே...
Author ji keep goingggggg!!!!!
Drunken monkey stylena ithuva sis... ??

ae9fce66eaa15ab35bea7b3ffa9515a4.jpeg

0063b14e4b78e53f6817b12789b72d52.jpeg
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
காந்தமாய் அவனை அவளிடம் ஏதோ ஒன்று கட்டியிழுத்து கொண்டிருந்தது.
இதுவரை அவளை ஏதோ பெயரளவில் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற அவனின் மனநிலை மாறி அவளை அடைந்தே தீரவேண்டுமென்ற காமத்தீ…
மன்மத லீலையை வென்றார் உண்டோ ?
விதி வலியது...?? ??‍♀
ஒத்தாயா பொறந்து ஒரு சொத்தயா போனானு வரலாறு உன் பேரா செதிக்கிடும் தில்லுமா??‍♀

டேய் இனிமே இந்த நெனப்பு வந்த பார்வையா மாத்து take divert and above turn boss??‍♂??‍♂??‍♂
நீங்க குடுத்த முத்தாவே மூலகடை வரை நாறுது டா ?
இனி நீயா போகாதே..?????(ரொம்ப டெரர்ரா இருக்கியே தில்லு??)

மானே தானே மல்லாந்துகிட்டு வரும்யா?அவளுக்கு?
உன் மேல ஒரு கண்ணு....
இனி அவ தான்....
உன் முறை பொண்ணு...?அம்புட்டு அசை மச்சன் உன் மேல ☺கொஞ்சம் வைய்ட்டிங்ஸ் சாருதி?

அதே நேரம் வீரா அவன் பார்வியில் தளும்பிக் கொண்டிருக்கும் எண்ணங்களைக் கணிக்க முடியாதவள் அல்ல. இருந்தும் அவனைக் கண்டும் காணாதவளாய் இயந்திரத்தனமாய் சாலையை மட்டும் பார்த்து காரை ஒட்டிக் கொண்டுவந்தாள்.
பாத்தியா தில்லு கரக்ட்டா உன்னோட eye லென்சை குகூல் பண்ணிட்டா இனி புல்லா scan பண்ணி பிரிச்சு கோக்க போற பாத்துகோ??
இன்னைக்கு பாத்திரலாம்… யாருக்கு திமிரு அதிகமா இருக்குன்னு?” என்றவன் அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்.

அட பாரக்கவெட்டிக்கு பொறந்தாவனே உனக்கு என்ன நாக்குல நாக தோஷமா டா???பாத்திராலன்னு வினா பாக்கு போட்டுகாதே பயபுள்ள போட்டு வாங்குது சேதராம் உனக்கு தான் இவா வீரா..யா!? ஆரா இல்ல இப்பிடியே ஊசுபேத்தி அப்புறம் வாய.....தேடும் அளவுக்கு வயசயிடும் ஜாக்கிரதை??‍♀விட்டு புடி??‍♀
சத்தியமா… உனக்கு தில்லு ரொம்ப ஜாஸ்திடி… உன்னை மாதிரியெல்லாம் நான் எவளையும் பார்த்ததில்ல… அதுவும் நான் இன்னைக்கு இருந்த கடுப்புக்கு உன்னை ஏடாகுடமா எதாச்சும் பண்ணியிருந்தன்னா” என்று கேட்டவனின் முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.
ஹீஹீஈஈஈஈ??இப்போ தான் தெரியுதா உமக்கு விளங்கிடும் அப்பிடியே ஏடாகுடமா நீங்க பண்ணும் வரை கைகட்டி இருந்துட்டாலும் வகுந்துருவாயா வகுந்து..!!?யாரு அவ லேடிவிருமாண்டி?அந்த லேடிக்குல்ல ஒரு கேடி, பார்க்க தான் லுசி உள்ளே ஒரு புருஸ்லி இருக்க சாரு? உன் லாப்டாப்க்கு உயிர் கிடைச்சதா மாறந்துட்டியா??

“ஏடாகுடமா… அதுவும் நீ… சும்மா காமெடி பண்ணாத… அந்த மாறியெல்லாம் நீ பண்ற ஆளா இருந்தா… நேத்து நான் உன்னை அவ்ளோ பேச்சு பேச்சிட்டு மயக்கம் போட்டு விழுந்தனே… அப்பவே பண்ணியிருப்ப… இல்லாட்டி காலைல தங்கச்சிங்கள காணோம்னு அவ்ளோ கலாட்டா பண்னேனே… அப்பவாச்சும் பண்ணியிருப்ப”
இது இது தான் இந்த நம்பிக்கை ஆக்கறையும் தான் அவனை உன்ன சுத்தி சுத்தி வர வைக்குது வீரா உன்னை தவிர எத்தனை கோடி கொட்டி கொடுத்தலும் இந்த உண்மையான அன்பு சாரதிக்கு வேர யாரு குடுக்குக்க முடியும் பாவம் டா அவன் யாரு வெறுத்தலும் நீ போதும் அவனுக்கு வீரா
உண்மைய சொல்லு… நீ வீட்ல சாபிட்டதானே… எனக்காகதானே புட் ஆர்டர் பண்ண சொன்னே” என்று கேட்டான்.
அயிரத்தான் சாரதிக்கு சப்போர்ட் பண்ணாலும் அவன் பக்கம் நியாத்தை பத்தி பேசுனாலும் வீரா உன்னை பத்தி தாறுமாறா காலாய்ச்சாலும்????? இந்த தாய் அன்புக்கு எதை வைச்சு இடு செய்ய முடியும் ஊருக்கு எல்லாம் தார்பார் பண்ணாலும் வீட்டுக்கு வந்த தனக்காக காத்து இருந்து மனசையும் வாயித்தையும் பார்க்கும் ஒரே ஜீவன் பெண் தான் u r sweet cutty pie veera darling☺?
“அது… வர அவசரத்தில… பேடை மறந்துட்டு வண்டேன்” என்று அவள் சொல்லி தரையைப் பார்க்க,
“சரி சரி… நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று உரைத்துவிட்டுச் சென்றான்.
ஒரு டான் போல ஆளு ஒரு பொண்ணை மனசுல சுமக்க அரம்பிச்சுட்டா அவளுக்காக எந்த லெவலுக்கு போவாங்கிறதுக்கு எடுத்துகாட்டு தான் இது mind blowing sarathy luv u man??
Semma ud ma???????
 
Last edited:

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai

roflphotos-dot-com-photo-comments-20180224131228.jpg
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top