• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா.. ஹா... ஹா.........
வாய்தான் உன்ன வாய
வெக்குது, வீராக்கண்ணு
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த அர மென்டல், அராவிந்து
பெயல விட, எங்கள் சாரதீ
பெட்டர்-ன்னு நெனைச்சுத்தானே
நல்லா நல்லாத் திங்க்
பண்ணித்தானே, எங்கள்
சாரதீ செல்லத்தை நீயி
கண்ணாலம் கட்டிக்கிட்டே,
வீரா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்பாலிக்கா இன்னாத்துக்கு
திரியும் திரியும் அவனையே
குத்தம் சொல்லுறே,
வீரா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்கோ சாரதி இன்னா
உன்னோட கைய புட்ச்சு
இஸ்த்தா கண்ணாலம்
கட்டிக்கச் சொல்லி
உன்னாண்ட கேட்டான்,
வீராப் பொண்ணு?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த பேமானி அரவிந்து
பொறம்போக்கு மப்புல
உன்னாண்ட போன்ல
உளறதுனத கேட்டுக்கினு
எனிக்கும் ஆளு கீது
பார்டாங்-ன்னு அந்த அர
மென்டல் அராக்கிட்ட
கெத்து காட்ட வேண்டி
என்னிய கண்ணாலம்
கட்டிக்கிறயா-ன்னு, சாரதி
உன் கை-ல கேட்டுக்கினான்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உனிக்கு இஷ்டம் இல்லங்க்காட்டி
சாரா செல்லத்தாண்ட நீயி
மேரேஜுக்கு நோ சொல்ல
வேண்டியதுதானே, யக்கா வீரமாக்காளியக்கா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த முக்கா மென்டல் அராவ
விட எங்கோ சாரதீ பெஸ்ட்-ன்னு
உன்னோட ப்ரைன்ல டீப்பா
திங்க் ஆவோச் சொல்ல
நீயி, எங்கோ சாரதியை
கண்ணாலம் கட்டிக்கினே,
வீரா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தாலி இல்லாங்காட்டியும்
பர்வாலே-ன்னு சைன் செஞ்சோ
ரிஜிஸ்டர் மேரேஜ்ஜே போதும்-னு
சாரதி சொல்லோக்குள்ள
நோ, நோ தாலி வோணும்-னு
நீயி சொல்லாம, கமுக்கமா
தங்காச்சிங்கள வூட்டுக்கு
கூட்டினு வந்துட்டு, இப்போ
இன்னாத்துக்கும்மே சாரதி
செல்லத்தை நோண்டிக்கினே
கீறே, வீரமாக்காளி?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சாரதி, அவன நொண்டி
நொங்கெடுக்கலாமு-ன்னு
கலர் ட்ரீம்ஸ்-லாம் காணாதே,
வீராப் பொண்ணு
அப்பாலிக்கா உன்னோட
டங்குவார் தாராந்துப் பூடும்
அஹாங்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சாது மெரண்டா காடு
கொள்ளாதும்பாங்க
எங்கள் சாரதீ வீறு கொண்டு
எயுந்தா இன்னால்லாம்
ஆவுமோ?
ஆருக்கு தெர்யும்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top