• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla- 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Superb epi....awesome... oruthange nammaku kettu thu senjalum avangalakum namme marupadiyum nallathu senju athule kadaikire nimathiye vere
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
????

Ennatha ka solrathu.. intha epi la yaaru mela thappune guess panna mudiyala.. soo thittavum mudiyala.. avanga avanga niyaayam avangavangalukku.. ??

Naa konjam jerk aagitten veera appadi sonnathum.. ??...

Konjam konjama sarathy karpaaraiyil irunthu manusana maarittu varaan.. but avan mulucha manusana maaruna piragu periya adi irukum polave.. ???

Dei.. un sentiment car appadingrathaala avala adipiya... ??.. vithi.. athaan ava unna vaarthayala adichitta.. ??.. rendu perum sanda pottalum nallaala.. sanda podalanaalum nalaala.. ennavoo ponga..
sentiment car ila darling file athula irunthichu... So aranju putan.... Paya pulla...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
யார் சொன்னது வாள்,துப்பாக்கி, வெடிபொருள்கள், இவை மோசமான ஆயுதங்கள் என்று.??????
வீராவின் மூன்று அங்குல ஆயுதம் யாருக்கும் அஞ்சாத ஆறடி ஆண்மகனை வேறோடு சாய்த்துவிட்டதை யார் அறிவர்??????

சாரதியின் சாரதியே(சரிபாதியே) அவன் மனதின் புரையோடிய காயங்களுக்கு இந்த அறுவை சிகிச்சை அவசியமே......ஆனால் அதற்கான ஆறுதலையும் தர தயங்காதே...

சாரதியின் வீராவாய் இல்லாமல்
(மகாபாரத ) சாரதியாய் உன் பார்த்தனை தோள்தாங்கு...

சூப்பர் மோனி, சாரதியின் மாற்றம் கொண்டுவந்த விதம் அருமை.....
சூப்பர்ப், கார்த்திகா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா தமிழ்ல சொன்னா வீராக்கு புரியாது என்று மலையாளத்தில் சொல்கிறீங்களா...?????
ஹி... ஹி... ஹி.......
ஆத்தர் மேடம் தெலுங்குல
செப்பினாங்கோ
அதான் நானும் வேற
மொழிக்கு தாவிட்டேன்,
பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா தமிழ்ல சொன்னா வீராக்கு புரியாது என்று மலையாளத்தில் சொல்கிறீங்களா...?????
என்ற வீரா அம்மிணிக்கு
எத்தனை பாஷை தெரியுமுன்னு
எனக்கு தெரியாதுங்கோ,
பிரேமலதா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top