• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
முந்தாநேத்து நானும் தலையும் மோனியை பற்றிய ரகசிய பேச்சுவார்த்தை நடத்திட்டு நேற்று பதிவ பார்த்தா ஷாக் ஆகுமா ஆகாதா நீயே சொல்லு
கண்டிப்பா மிகப்பெரிய சாக் தான் மணிம்மா...
நம்ம மோனிம்மாவா இப்படி ???
எப்படி என்று ?????
ஒருவேளை ரொமான்ஸ் எபிக்கு தனியா 12 பேர் கொண்ட குழு வச்சுருப்பாங்களோன்ற அளவுக்கு க்ரேஸியா திங்க்கிட்டேன்......ன்னா பாத்துக்கோங்களே.....????
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
அட அத படிச்சுட்டு தல மயக்கம் போட்டு விழுந்து
அடிகிடி ஒன்றும் படவில்லையல்லவா.....?????
நல்லவளே...நான் சேர்ல உக்காந்து தான் படிச்சேன்...??
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
Akka neenga satharanama computer work agalainu sonnakuda nambi irupom aana neenga romantic udi ezhuthi work agalainu sonneenga parunga suthama namba mudilaika:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உண்மையிலேயே வேலை செய்யல...
என்னை நம்புங்கய்யாView attachment 5959
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top