• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்பா இல்லாமல் கூட
வளர்ந்து விடலாம்
ஆனால், அம்மா இல்லாமல்
பெண் பிள்ளைகள் வளர்வது
ரொம்பவே கஷ்டம்,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனி, வீராவின் வாழ்க்கை
அதோ கதி=தானாப்பா,
மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாழ்க்கையில், இனி வீரா
எத்தனை துன்பப்பட
வேண்டி வருமோ?
எத்தனை இன்னல்களைத்
தாண்டி வீரா வர
வேண்டியிருக்குமோ?
தெரியலையேப்பா,
மோனிஷா டியர்?
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அய்யோ அம்மா இல்லாமல் அவர்கள் மூன்று பேரும் எப்படி வாழ போகிறார்கள்.
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
கனமான பதிவு. மனம் கனக்கின்றது. கண்ணீர் விட வைத்துவிட்டீர்கள் சகோதரி. தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள். மூன்று சகோதரிகளும் பரிதவித் து விட்டார்கள். இனி வீராவின் வாழ்வில் என்ன நடக்கப் போகுது. அரவிந்த் வீராவிற்கு என்ன பண்ணப் போகின்றான் என்று எல்லாவற்றுக்கும் கதையை முழுமையாகப் படித்துவிட்டு சொல்கின்றேன். வீரா சகோதரிகள் சந்தோசமாக சிரித்துக் கொண்டு இருந்த பின் தாயின் இழப்பு வந்த மாதிரி. நானும் ரிவீ பார்க்கேக்கையோ கதை படிக்கும் பொழுதோ நகைச்சுவை வந்தால் மனம் விட்டு சிரிக்கும் பொழுது பயம் பிடித்து விடும் எதுவும் கெட்டது விடுமோ என்று. சிலசமயம் அப்படி நடந்ததும் உண்டு. முழுக்கதையும் படித்து விட்டு பதிவிட இருந்தேன். ஆனால் இந்த எபி பதிவிட வைத்து விட்டது. மனம் கனக்கின்ற பதிவு தான் ஆனால் சூப்பரான பதிவு. நன்றி மோனி சிஸ்டர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top