• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aval throwpathi alla - intro 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவள் திரௌபதி அல்ல.

Intro - 2

ஓர் உண்மையான சம்பவத்தின் தாக்கம் இந்த கதை. இதனை கதை வடிவமாய் கொடுக்க இப்பதான் எனக்கு தைரியம் வந்திருக்கு.

இந்த தலைப்பை பாராட்டின எல்லோருக்கும் நன்றி. ஆனா இந்த தலைப்பு எனக்கு புதுசில்ல. ரொம்ப பழசு. என்னோட முதல் கதை (விந்தையடி நீ எனக்கு) இரு துருவங்கள் ல ஒரு அத்தியாயத்தோ தலைப்பு. ஒரு சீன்ல என் கதாநாயகி விந்தியா சொல்ற டயலாக் இது. யாருக்காச்சும் அது என்ன சீன் நினைவிருக்கா ? ? ?
FB_IMG_1537430416685.jpg
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
நான் அந்தக் கதையை படித்ததில்லை மோனிமா அந்த ஒரு அத்தியாயம் மட்டும் பதிவு கொடுத்தால் படித்து கொள்கிறோம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவள் திரௌபதி அல்ல.

Intro - 2

ஓர் உண்மையான சம்பவத்தின் தாக்கம் இந்த கதை. இதனை கதை வடிவமாய் கொடுக்க இப்பதான் எனக்கு தைரியம் வந்திருக்கு.

இந்த தலைப்பை பாராட்டின எல்லோருக்கும் நன்றி. ஆனா இந்த தலைப்பு எனக்கு புதுசில்ல. ரொம்ப பழசு. என்னோட முதல் கதை (விந்தையடி நீ எனக்கு) இரு துருவங்கள் ல ஒரு அத்தியாயத்தோ தலைப்பு. ஒரு சீன்ல என் கதாநாயகி விந்தியா சொல்ற டயலாக் இது. யாருக்காச்சும் அது என்ன சீன் நினைவிருக்கா ? ? ?
View attachment 4085
கேத்ரீன் இறந்த விவரம் தெரிய
வரும்பொழுது இவளோட
கணவனிடம் or அவனோட
அப்பாவிடம் சொல்வாள்-ன்னு நினைக்கிறேன்,
மோனிஷா டியர்
படித்து ரொம்ப நாளாகி
விட்டதால் ஞாபகமில்லைப்பா
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
தெய்வமே நீங்க இப்படி கேட்பிங்கனு தெரிந்தால் நான் படிக்கும் பொழுதே குறிப்புகள் எடுத்து வைத்திருப்பேன். படித்து வருடங்கள் கடந்துவிட்டதால் ஞாபகம் இல்லை
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
நானும் படிச்சதில்லப்பா.... i missed it:(:(:(:(.

குட்டி, குட்டியா intro கொடுத்து Bp .ய ஏத்தறீங்கப்பா.....
சட்டுன்னு கதையோட ஓடியாங்க......;););););)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top