• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathy alla- 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,198
Reaction score
1,923
Location
Hosur
Nice update
Aattam aarambam
Enna agumo
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உன்கிட்ட பேசின பிறகுதான் ய்யா நீ அன்புக்காக எந்தளவுக்கு ஏங்கிறன்னு எனக்கு புரிஞ்சிது… எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு…

ஹூம்ம்ம்...!!அப்போ இத்தனை நாளா நீ சாரதி கிட்ட பேசால ..????சரி விடு ஒகே..??‍♀
ஆய்யா வைப்பர் வாய்யா?
(நேந்து சுட்டேன் இந்த வார்த்தையா??)
இன்னும் என்ன எல்லாம் நேத்து குதப்பி வைச்சுயிருக்கே ??‍♀??

“ஏ! வீரா ஸ்டாப் இட்… நீ பாட்டுக்கு ஓவர் இமோஷனலா பேசி என்னை அழ வைக்காதே… அதெல்லாம் நம்ம கேரக்டருக்கு சுத்தமா ஒத்து வராது” என்றான்.

நீ முடு ???? 8DCB4C51-B65A-40A0-9CAC-586CCC219486.jpegரெண்டு மூணு நாளா நடுவுல என்ன ஆச்சு தெரியாம மண்டை கஞ்சி போட்ட போல விறச்சிகிட்டு இருக்கு? இப்போ தான் இந்த வீருமண்டி வாய்யா தொறந்து பேசுற நீ ஏண்டா சட்டர் போடுற???‍♀


“அப்படியா?! அப்போ நேத்து என் தோளில படுத்துக்கின்னு குழந்தை மாறி அழதது யாருங்க ஆபீசர் ?” என்றவள் கிண்டல் தொனியில
“திஸ் இஸ் டூ மச்… அப்படியெல்லாம் நடந்திருக்காது… நோ வே”


அட கொரங்கு பொத்த கொரங்கே ?டாம் ஒப்பன் பண்ணிடியா டா?

“அப்போ அது நீங்க இல்லையா ஆபீசர்?!”
அவனுக்கு உள்ளுர கோபம் ஏறிக் கொண்டிருக்க வீரா பிராயத்தனப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு, “எவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா இருந்தாலும் பொண்டாட்டிக்கிட்ட பொய்யா நடிக்க முடியாது… ஆபீசர்” என்றவள் சொல்ல, அப்போது சாரதியின் இதழிலும் குறும்புத்தனமான புன்னகை இழையோடியது.
EFA7BE50-F34A-438B-9B24-6941BC147C74.jpegஎங்களுக்கு மனசு இருக்கும் கஷ்டப்படும்?
எங்க மனசு என்ன தக்காளி சட்னியா அப்பிடி தானே ராசா சொல்ல வர?

?????

நம்பிக்கைதான் உறவுகளை இணைக்கும் பாலம். அதில் காதலும் கூட இரண்டாம் பட்சம்தான். அத்தகைய நம்பிக்கைதான் வீரா சாரதியின் உறவை ஆழமாய் அழுத்தமாய் கட்டமைத்திருந்தது. அவர்களை இணைத்தும் வைத்தது. நாளாக நாளாக அவர்களை இன்னும் நெருக்கமாய் மாற்றியிருந்தது.

BB6CFBB7-4226-46DA-9549-D268363425CB.jpegஅட கிரதாகா முடிச்சிட்டியா டா? மேட்டாரை?? பார்ரா??‍♀??‍♀?
பாத்திங்களா மக்களே இதுங்க ரெண்டுத்துக்கு துணை போக கூடாது
தனி தனியா எல்லாம் பிரிக்கமா ஒண்ண வைச்சு செய்யாணும் சொன்னது சரியா போச்சா?
பருங்க பாருங்க கூட்டு களவாணிங்க????????ஆவ்வா??????ஹாஹா பீ ஹாப்பி டார்லிங்ஸ்????
சாரதி உன் சந்தோஷத்துக்கு வேட்டு வச்சுட்டானே அந்த பாவி??‍♀??‍♀
பிஜிலி கிஜிலி யூடி மா மோனி?????????
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
உன்கிட்ட பேசின பிறகுதான் ய்யா நீ அன்புக்காக எந்தளவுக்கு ஏங்கிறன்னு எனக்கு புரிஞ்சிது… எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு…

ஹூம்ம்ம்...!!அப்போ இத்தனை நாளா நீ சாரதி கிட்ட பேசால ..????சரி விடு ஒகே..??‍♀
ஆய்யா வைப்பர் வாய்யா?
(நேந்து சுட்டேன் இந்த வார்த்தையா??)
இன்னும் என்ன எல்லாம் நேத்து குதப்பி வைச்சுயிருக்கே ??‍♀??

“ஏ! வீரா ஸ்டாப் இட்… நீ பாட்டுக்கு ஓவர் இமோஷனலா பேசி என்னை அழ வைக்காதே… அதெல்லாம் நம்ம கேரக்டருக்கு சுத்தமா ஒத்து வராது” என்றான்.

நீ முடு ???? View attachment 5764ரெண்டு மூணு நாளா நடுவுல என்ன ஆச்சு தெரியாம மண்டை கஞ்சி போட்ட போல விறச்சிகிட்டு இருக்கு? இப்போ தான் இந்த வீருமண்டி வாய்யா தொறந்து பேசுற நீ ஏண்டா சட்டர் போடுற???‍♀


“அப்படியா?! அப்போ நேத்து என் தோளில படுத்துக்கின்னு குழந்தை மாறி அழதது யாருங்க ஆபீசர் ?” என்றவள் கிண்டல் தொனியில
“திஸ் இஸ் டூ மச்… அப்படியெல்லாம் நடந்திருக்காது… நோ வே”


அட கொரங்கு பொத்த கொரங்கே ?டாம் ஒப்பன் பண்ணிடியா டா?

“அப்போ அது நீங்க இல்லையா ஆபீசர்?!”
அவனுக்கு உள்ளுர கோபம் ஏறிக் கொண்டிருக்க வீரா பிராயத்தனப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு, “எவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா இருந்தாலும் பொண்டாட்டிக்கிட்ட பொய்யா நடிக்க முடியாது… ஆபீசர்” என்றவள் சொல்ல, அப்போது சாரதியின் இதழிலும் குறும்புத்தனமான புன்னகை இழையோடியது.
View attachment 5763எங்களுக்கு மனசு இருக்கும் கஷ்டப்படும்?
எங்க மனசு என்ன தக்காளி சட்னியா அப்பிடி தானே ராசா சொல்ல வர?

?????

நம்பிக்கைதான் உறவுகளை இணைக்கும் பாலம். அதில் காதலும் கூட இரண்டாம் பட்சம்தான். அத்தகைய நம்பிக்கைதான் வீரா சாரதியின் உறவை ஆழமாய் அழுத்தமாய் கட்டமைத்திருந்தது. அவர்களை இணைத்தும் வைத்தது. நாளாக நாளாக அவர்களை இன்னும் நெருக்கமாய் மாற்றியிருந்தது.

View attachment 5765அட கிரதாகா முடிச்சிட்டியா டா? மேட்டாரை?? பார்ரா??‍♀??‍♀?
பாத்திங்களா மக்களே இதுங்க ரெண்டுத்துக்கு துணை போக கூடாது
தனி தனியா எல்லாம் பிரிக்கமா ஒண்ண வைச்சு செய்யாணும் சொன்னது சரியா போச்சா?
பருங்க பாருங்க கூட்டு களவாணிங்க????????ஆவ்வா??????ஹாஹா பீ ஹாப்பி டார்லிங்ஸ்????
சாரதி உன் சந்தோஷத்துக்கு வேட்டு வச்சுட்டானே அந்த பாவி??‍♀??‍♀
பிஜிலி கிஜிலி யூடி மா மோனி?????????
Super singer a irundhu dhana ka sutteenga..
வைப்பர் வாயன் ???????
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
சாரதி எப்படி சமாளிக்க போகிறார் இந்த சூழ்நிலையை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top