இதெல்லாம் அநியாயம் மோனி சகி????? இப்படி கொஞ்சூண்டு பதிவு கொடுத்துட்டு அடுத்த வாரம்னு சொல்லிவிட்டு போறீங்களே????
ஷெர்லியோட பாட்டியின் ஏதோ அற்புத சக்தி இவளுக்கும் இருக்கும் இல்லையா? அதை வைத்து பிரபாவை மீட்க முடியுமா? இல்லை கொங்கணவர் சொல்லே இறுதியாகுமா?
ஷெர்லிக்கு நாளைக்கு ஒருநாள் தான். ஆனா நாங்க இன்னும் ஒருவாரம் காத்திருக்கணுமே????