• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum- 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai moni


Fantacy story enjoy பண்ணலாம்னு பார்த்த.. ஒருத்தன் கல்யாணத்துக்கே உலவச்சு நா அதே அதிரடி மோனிதானு சொல்லி கதை ஆரம்மிச்சுருகீயேமா...

மூனு மாசம் கழிச்சு தமிழ்நாட்டு கடல்ல புள்ளைய மிதக்க விட்டுபுட்டியே..

பிரபஞ்சன் அண்ட் சத்தியா வாழ்த்துக்கள்டா.. மோனி கதைக்கு வந்துடீங்களா.. உங்க வாழ்க்கை இனி.. ஊ.. ஊ.. ஊூ... தான்
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Akka super start???..

Kadalmagan tharamattom nu sonnanga...aprm epti kututhanga..

Ithula yaruku yar jodi??...therinjuka next epiyota vegama vanga ka ??..
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நல்ல தொடக்கம் சகோ... ????????

கடல்மகன் பிரபஞ்சன்தான் நாயகன்... ஷெர்லிதான் நாயகியா? ??

---
Things to note:

'வழியேற' வழிமுழுதும்னு பொருளா? இது வட்டார வழக்கு போல தெரியுது, கதைமாந்தர் வசனங்களில் வட்டார வழக்கு அழகு, ஆனால் நரேஷன்ல தவிர்த்தல் நலம்!

ஹரிஹரன் அறிமுகம்: கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தார் x நின்று கொண்டிருந்த விதமும்?!

(எப்புடி அவரு உக்காந்துக்கினே நின்னுகிட்டு இருந்தாரு?! ??
??? i know, typo! Please edit!)

சுவற்றில் - சுவரில் (சுவர் > சுவரில்)

???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Wow.. naane ungalin intha novelkum muthala vanthathu naane.. :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

Adada.. enna ithu.. naan thoonga poratha ila yaaruda ivangalaam nu alari adichi yosikuratha.. o_Oo_Oo_O ethana character.. naan aval illai moni kaa back to form.. enaku antha moni kaa vaa thaan pidichathu.. avanga kitta thaan naan attract aagunen.. ???????? innonu neenga appo paartha kavya va thirumba paarkalaam.. athaan ud kekuratha thivyama seiven.. ( ilana mattum nu neenga ninaikurathu enaku teriyuthu.. ;);))

hariharan
prabanjan
sathya
anusuya
serli edwards ( peru konjam karadu muradu..?? )
.............
............. Etc etc.. to fill in the blank and do blood relationship or puzzle to find the answer.. ( coaching class maayam ipadi thaan thonuthu.. ??)

Ada innum namma kelviya kekalaye.. pathil varathu nu therinthum kelvi ketkura thillu ennai thavira yaaruku irukum..

1. Who is prabanjan? (Moni kaa mind voice.. Kilinchathu yamma kathaiye kekuriye maa..)

2. Avanga thara matten nu sonnaga.. but ipo eppadi antha prabanjan ivar kooda irukaan.. ?

3. Ivanda sathya avanukum ivanukum ennada samantham..?

4. Serli yaaru kitayum pesaathava ivan kitta yen pesuna.. ?

5. Kalyanam nadakuma.. ?

6. Avan serli room la naa serli yen and eppadi kadalukula pona.. ? Ethuku pona saagava.. ?

7. Ivan kitta enna irukunnu serli thaana vanthu pesuna?

8. Ipo prabanjan kaapathi enna pannuvaan?

Ipothaiku ithu thaan.. ini poga poga.. yen thoongurathukula ethanaiyo..

Romba naal kalichu periya comment.. ?? perusu thaana.. enake teriyala..

Disclaimer - Ithaipaarthu ud thantha paravaala nu en kathai padikura makkal adika varatheenga athu vera department.. nalaiku varen.. ?
என்ன மா இது? கருத்து எழுதச் சொன்னா கட்டுரை எழுதி வெச்சிருக்க ???

சத்யா ஷெர்லி ரூம்ல இருக்குறதுக்கும் ஷெர்லி கடல்ல மிதக்குறதுக்கும் இடைல மூனு மாச கேப் இருக்கு (இடைல என்ன ஆச்சு? ஷெர்லி அங்கேர்ந்து இங்க மிதந்தே வந்தாளா, கப்பல்ல வந்தாளா, இல்ல Finding Nemoல வர மாதிரி கடலாமைகளோட பசிபிக் கரண்ட்ல வந்தாளா? னு இன்னும் ஒரு பத்துக் கேள்வி கேளு... ??)

சென்னைல கூட மழை வந்துருச்சு, உன்னோட மழை இன்னும் வரல... ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top