• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum- 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மோனிஷா டியர்
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய் தோழமைகளே!
முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் தந்தமைக்கு நன்றி!
இந்த பதிவு உங்கள் மனநிலைக்கு எப்படி இருக்கும்ம்னு எனக்கு தெரியல. ஆனால் என்னை பொறுத்துவரை எழுத்தும் புத்தகமும் வெறும் பொழுதுபோக்கு நிமித்தமாக எழுதவதல்ல. இது என் கற்பனை. ஆனால் வெறும் கற்பனையாக மட்டுமே என்றும் இருந்துவிடாது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதே இடத்தில் மேலும் நான்கு அணு உலைகளை அமைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளதுடன், இரு அணு உலைகளுக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது. இதற்குச் சுற்றுப்புற மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இதுதான் தற்போதைய நம் நாட்டின் அவலமான நிலைமை!

அவனின்றி ஓரணுவும் - 15
என்ன சொல்லனே தெரில Sis படிக்கும் போதெ ரொம்ப பதட்டமா, பயமா, அதிர்ச்சியா, கொடூரமா இருக்கு Sis, எங்க நம்மளையும் இந்த மாதிரி நரகத்துக்கு இந்த அரசியல் சில காலத்துலேயே கொண்டு வந்துருமோனு மனசு கிடந்து அடிச்சுகுது ஏன் இந்திய அரசாங்கம் அன்னிய தேச பானமோ, கீரிமோ எதுவாகடும் குறுகிய காலத்துல உள்ளே நுழைய அனுமதிக்குது. மக்கள கூண்டோட அழிக்க பாக்குது அதுவும் குறிப்பா தமிழ் சமுகத்த, மொழிய, கல்வெட்டுகளை, கல்வியை, வரலாற்றை, நம் மக்களுமக்கு தெரிஞ்சும் கண்டுக்காம ஓடிட்டு இருக்கோம். இதலாம் எத்துணை பேருக்கு தெரிஞ்சுருக்கும், ஏன் யோசிச்சுருப்பாங்கனு கூட தெரியாது அந்த அளவுக்கு பணத்துக்கு பின்னாடி ஓடிட்டு இருக்கோம். இதை எங்க கொண்டுப்போய் முடிய போதோ தெரியல ???????? மிக்க ??????
 




J

Jilluu

Guest
Unga sincere effort nuclear reactors pathina infola therinjudhu. Every one has to take effort and goverments and scientists should invent another thing which is bio friendly.
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அருமையான பதிவு ஆழமான அலசல். உலக நாடுகள் அணுவுலையின் ஆபத்தை உணர்ந்த பின்னும் இதை கைவிடாமல் இருப்பது மிக.ஆபத்தான செயல் அதிலும் நம் நாட்டில் எந்தவித பாதுகாப்பையும் உறுதி செய்ய மாட்டார்கள்.ஊழல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இந்த ஆபத்தை புறக்கணித்து காசு பார்ப்பார்கள்.
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மிகவும் கனமான பதிவு. நாடு எங்கே போகிறது. இயற்கைக்கு புறம்பாக நடக்கும் போது அதனால் உண்டாகும் அழிவை மனிதனால் தாங்க முடியுமா. அருமை மோனி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top