• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நான் ஆண் பெண் சமத்துவததை காண்பிக்க இப்படி எழுதல. அந்த கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டது.

இன்னொரு விஷயத்தை நீ தெரிஞ்சுக்கணும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி நம்ம சமுகத்துல ஆணுக்கு சமமா பெண்களும் மது அருந்தியிருக்காங்க. அது அப்போ ஒழுக்க கேடான செயல் இல்லை.
Mathu ila kaa athu kallu nu vena vachikalaam athu enake teriyum athu sathaana aagaarama irunthathu ipo varathu appadiya.. ?? kallu eduthu rendu perum kudikattum naan onnum solla maatten.. ?? cigarette la irunthu yen alcohol ku poguthu topic.. niruthunga your honour.. inaki enaku exam iruku athuku paavam paarthaavathu vitrunga.. ???
 
Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Nice ud sis(y)(y) Sathya ku mind andha alavuku strong illaiya... Marriage fix aagirukum bothe innor ponnu kita ipdi nadanthukiran... And Sherli yen different ah behave panra?? Sathya pesa koptappa Iva yen ivlo shock aagi samalikka paakura???
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நான் ஆண் பெண் சமத்துவததை காண்பிக்க இப்படி எழுதல. அந்த கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டது.

இன்னொரு விஷயத்தை நீ தெரிஞ்சுக்கணும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி நம்ம சமுகத்துல ஆணுக்கு சமமா பெண்களும் மது அருந்தியிருக்காங்க. அது அப்போ ஒழுக்க கேடான செயல் இல்லை.
மோனிஷா, நீங்களே இந்த எபிசோட்ல குறிப்பிட்டிருக்கீங்க, மது என்பது பல கலாச்சாரங்களில் உள்ளதுதான்...

நம் சங்க இலக்கியந்தொட்டே அனைவரும் ‘கள்’ அருந்துவர் என்ற குறிப்பு உள்ளது...

உண்மையில், கள் (பனை போன்ற மரத்திலிருந்து இறக்குவது), தேறல் (நொதித்தப் பழச்சாறு - வைன்), அடுநறா (தானியங்களின் சாற்றை கொதிக்கவைத்து கஞ்சி எடுத்து நொதிக்கவிடுவது - விஸ்கி, பீர், ரம் எல்லாம் இவ்வகை) ஆகிய அனைத்துமே உடலுக்கும் நல்லதுதான்.

குறிப்பாக குளிர் அதிகம் நிறைந்த பகுதிகளில் தேறலும், நறாவும், நம்மூர் போன்று வெயில் அதிகம் உள்ள பகுதிகளில் கள் போன்ற பானங்களும் உடலுக்கு வலு சேர்ப்பவை... தட்பவெட்ப நிலையை சமாளிக்க உதவுபவை...

பழமை முறையில் இவை சுற்றுச்சூழலுக்கும் மாசு விளைவிக்காதவை!

ஆனால், புகை அப்படி அல்ல! அது புகைப்பிடிப்பவரை மட்டுமின்றி (ஆக்டிவி ஸ்மோக்கர்) உடன் இருப்போரையும், சில சமயம் எங்கோ இருப்போரையும் கூட (பாஸிவ் ஸ்மோக்கர்ஸ் - நாம் எல்லோருமே பாஸிவ் ஸ்மோக்கர்ஸ்தான்!) பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கும் கேடு!

எனவே புகைப்பிடிப்பதை கதைகளில் தவிர்க்கலாம்.

ஆனால், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் காட்டக்கூடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்!

(இதே போன்ற இன்னொரு விஷயம் ‘கெட்ட வார்த்தை’ பேசுதல், ஆண்கள்தான் பேச வேண்டுமா என இன்று பல பெண்களும் பேசத் தொடங்கிவிட்டனர்! யார் செய்தாலும் அது தவறுதான்! டாட்!)

ஆனால், ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளர் என்று நான் உங்களை நம்புகிறேன், எனவே, நீங்கள் ஒரு பெண் புகைப்பிடிக்கிறாள் என்று வைத்தால் அதில் ஒரு பொருள் இருக்கும் என்றே நம்புகிறேன், அதனால் ஒரு வாசகனாக நான் உங்கள் கதைமாந்தர் படைப்பில் கேள்வி கேட்கமாட்டேன்... :):)(y)(y)

கேள்வி கேட்பவர்களை முறைப்பேன் :LOL::LOL::LOL::mad::mad:
 
Yaara muraichaalum sari ennai muraika koodathu.. dot.. because naan ungalukum thangachi avangalukum thangachi dot..dot
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Mathu ila kaa athu kallu nu vena vachikalaam athu enake teriyum athu sathaana aagaarama irunthathu ipo varathu appadiya.. ?? kallu eduthu rendu perum kudikattum naan onnum solla maatten.. ?? cigarette la irunthu yen alcohol ku poguthu topic.. niruthunga your honour.. inaki enaku exam iruku athuku paavam paarthaavathu vitrunga.. ???
Vitachu... odi po
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Yaara muraichaalum sari ennai muraika koodathu.. dot.. because naan ungalukum thangachi avangalukum thangachi dot..dot
--- -.- ... .. ...
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மோனிஷா, நீங்களே இந்த எபிசோட்ல குறிப்பிட்டிருக்கீங்க, மது என்பது பல கலாச்சாரங்களில் உள்ளதுதான்...

நம் சங்க இலக்கியந்தொட்டே அனைவரும் ‘கள்’ அருந்துவர் என்ற குறிப்பு உள்ளது...

உண்மையில், கள் (பனை போன்ற மரத்திலிருந்து இறக்குவது), தேறல் (நொதித்தப் பழச்சாறு - வைன்), அடுநறா (தானியங்களின் சாற்றை கொதிக்கவைத்து கஞ்சி எடுத்து நொதிக்கவிடுவது - விஸ்கி, பீர், ரம் எல்லாம் இவ்வகை) ஆகிய அனைத்துமே உடலுக்கும் நல்லதுதான்.

குறிப்பாக குளிர் அதிகம் நிறைந்த பகுதிகளில் தேறலும், நறாவும், நம்மூர் போன்று வெயில் அதிகம் உள்ள பகுதிகளில் கள் போன்ற பானங்களும் உடலுக்கு வலு சேர்ப்பவை... தட்பவெட்ப நிலையை சமாளிக்க உதவுபவை...

பழமை முறையில் இவை சுற்றுச்சூழலுக்கும் மாசு விளைவிக்காதவை!

ஆனால், புகை அப்படி அல்ல! அது புகைப்பிடிப்பவரை மட்டுமின்றி (ஆக்டிவி ஸ்மோக்கர்) உடன் இருப்போரையும், சில சமயம் எங்கோ இருப்போரையும் கூட (பாஸிவ் ஸ்மோக்கர்ஸ் - நாம் எல்லோருமே பாஸிவ் ஸ்மோக்கர்ஸ்தான்!) பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கும் கேடு!

எனவே புகைப்பிடிப்பதை கதைகளில் தவிர்க்கலாம்.

ஆனால், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் காட்டக்கூடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்!

(இதே போன்ற இன்னொரு விஷயம் ‘கெட்ட வார்த்தை’ பேசுதல், ஆண்கள்தான் பேச வேண்டுமா என இன்று பல பெண்களும் பேசத் தொடங்கிவிட்டனர்! யார் செய்தாலும் அது தவறுதான்! டாட்!)

ஆனால், ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளர் என்று நான் உங்களை நம்புகிறேன், எனவே, நீங்கள் ஒரு பெண் புகைப்பிடிக்கிறாள் என்று வைத்தால் அதில் ஒரு பொருள் இருக்கும் என்றே நம்புகிறேன், அதனால் ஒரு வாசகனாக நான் உங்கள் கதைமாந்தர் படைப்பில் கேள்வி கேட்கமாட்டேன்... :):)(y)(y)

கேள்வி கேட்பவர்களை முறைப்பேன் :LOL::LOL::LOL::mad::mad:
மது அருந்துதல் பற்றி நீங்க சொல்வதெல்லாம் ரொம்ப சரி.

பக்குவப்பட்ட எழுத்தாளராக இன்னும் ஆகல. நிறைய தவறுகளை செய்து அதிலிருந்து கற்று கொண்டே இருக்கிறேன்.

அதுவும் நீங்க படிச்சு கமெண்ட் போடுறீங்க என்று காரணத்திற்காகவே பிழைகளை அதிகமாக தவிர்க்க முயல்கிறேன்.
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மது அருந்துதல் பற்றி நீங்க சொல்வதெல்லாம் ரொம்ப சரி.

பக்குவப்பட்ட எழுத்தாளராக இன்னும் ஆகல. நிறைய தவறுகளை செய்து அதிலிருந்து கற்று கொண்டே இருக்கிறேன்.

அதுவும் நீங்க படிச்சு கமெண்ட் போடுறீங்க என்று காரணத்திற்காகவே பிழைகளை அதிகமாக தவிர்க்க முயல்கிறேன்.
Naanum thaan.. spelling mistakes ellam uthu uthu paaka start panniten anna padikurathaala.. ???
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மது அருந்துதல் பற்றி நீங்க சொல்வதெல்லாம் ரொம்ப சரி.

பக்குவப்பட்ட எழுத்தாளராக இன்னும் ஆகல. நிறைய தவறுகளை செய்து அதிலிருந்து கற்று கொண்டே இருக்கிறேன்.

அதுவும் நீங்க படிச்சு கமெண்ட் போடுறீங்க என்று காரணத்திற்காகவே பிழைகளை அதிகமாக தவிர்க்க முயல்கிறேன்.
தட்டச்சு, எழுத்து, தொடரமைப்புப் பிழைகள் வேறு! (’சரசுவதியே வந்து புக் எழுதினாலும் பிழை இல்லாம இருக்காது’னு நான் என் மாணவர்களிடம் அடிக்கடி சொல்வேன்!)

கருத்தியல், சூழல் பிழைகள் வேறு - அது உங்களுக்கு வராது! அதுதான் பக்குவம்!

அப்புறம், ‘நீங்க படிச்சு கமெண்ட் போடுறீங்க என்று காரணத்திற்காகவே’ இதெல்லாம் குருவி தலைல பனங்காய் வைக்குறது... நான் குருவி கூட இல்ல, கொசு!

என் மீது இப்படிலாம் பொறுப்பைச் சுமத்தாதீர்கள்... எனக்கும் நிறைய தப்பு, தவறு, பிழைகள் வரும்... யாருமே 100% பர்பெக்ட்டா எழுத முடியாது (மீண்டும் ‘சரசுவதியே வந்து...’!)

:):):)(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top