• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அருமையான பதிவு.. ??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மோனிஷா, நீங்களே இந்த எபிசோட்ல குறிப்பிட்டிருக்கீங்க, மது என்பது பல கலாச்சாரங்களில் உள்ளதுதான்...

நம் சங்க இலக்கியந்தொட்டே அனைவரும் ‘கள்’ அருந்துவர் என்ற குறிப்பு உள்ளது...

உண்மையில், கள் (பனை போன்ற மரத்திலிருந்து இறக்குவது), தேறல் (நொதித்தப் பழச்சாறு - வைன்), அடுநறா (தானியங்களின் சாற்றை கொதிக்கவைத்து கஞ்சி எடுத்து நொதிக்கவிடுவது - விஸ்கி, பீர், ரம் எல்லாம் இவ்வகை) ஆகிய அனைத்துமே உடலுக்கும் நல்லதுதான்.

குறிப்பாக குளிர் அதிகம் நிறைந்த பகுதிகளில் தேறலும், நறாவும், நம்மூர் போன்று வெயில் அதிகம் உள்ள பகுதிகளில் கள் போன்ற பானங்களும் உடலுக்கு வலு சேர்ப்பவை... தட்பவெட்ப நிலையை சமாளிக்க உதவுபவை...

பழமை முறையில் இவை சுற்றுச்சூழலுக்கும் மாசு விளைவிக்காதவை!

ஆனால், புகை அப்படி அல்ல! அது புகைப்பிடிப்பவரை மட்டுமின்றி (ஆக்டிவி ஸ்மோக்கர்) உடன் இருப்போரையும், சில சமயம் எங்கோ இருப்போரையும் கூட (பாஸிவ் ஸ்மோக்கர்ஸ் - நாம் எல்லோருமே பாஸிவ் ஸ்மோக்கர்ஸ்தான்!) பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கும் கேடு!

எனவே புகைப்பிடிப்பதை கதைகளில் தவிர்க்கலாம்.

ஆனால், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் காட்டக்கூடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்!

(இதே போன்ற இன்னொரு விஷயம் ‘கெட்ட வார்த்தை’ பேசுதல், ஆண்கள்தான் பேச வேண்டுமா என இன்று பல பெண்களும் பேசத் தொடங்கிவிட்டனர்! யார் செய்தாலும் அது தவறுதான்! டாட்!)

ஆனால், ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளர் என்று நான் உங்களை நம்புகிறேன், எனவே, நீங்கள் ஒரு பெண் புகைப்பிடிக்கிறாள் என்று வைத்தால் அதில் ஒரு பொருள் இருக்கும் என்றே நம்புகிறேன், அதனால் ஒரு வாசகனாக நான் உங்கள் கதைமாந்தர் படைப்பில் கேள்வி கேட்கமாட்டேன்... :):)(y)(y)

கேள்வி கேட்பவர்களை முறைப்பேன் :LOL::LOL::LOL::mad::mad:
‘Smoking injurious to health ‘ என்று வாசகம் போட்டு தான் எல்லாம் சிகரெட் பாக்கெட்டுகளும் விற்பனைக்கு வருகிறது.. இன்னும் சொல்ல போனால் எங்க ஊரில் சிகரெட்டை கண்ணில் தெரியுமாறு வைத்து விற்கக்கூடாது .. அந்த shelf க்கு கதவு போட்டு மறைத்து தான் வைத்து இருப்பார்கள்.. கஷ்டமர்ஸ் வந்து எந்த brand என்று சொன்னால் திறந்து எடுத்து கொடுப்பார்கள் .. 18 வயதுக்கு குறைந்து யாருக்கும் விற்கக்கூடாது என்று நிறைய விதிமுறைகளுடன் தான் விற்பனை.

அதனால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளே வரக்கூடாது என்று சொல்ல முடியாது இல்லையா... தம்பு..

நமக்கு பக்குவம் இருக்கு.. எது நல்லது கெட்டது என்று பகுத்தறிய முடியுமில்லையா..

இந்த மாதிரி காட்சிகள் பாதிப்பை ஏற்படுத்துமா??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

அக்கா, நான் உங்கள் கடைசி கேள்விக்கு மட்டும் விடையளிக்கிறேன்:

அதற்கு முன் ஒரு பயிற்சி:

கண்களை மூடி ஒரு பத்து வினாடி மல்லிகையை காட்சிப்படுத்துங்கள்

--

--

--

ஆச்சா?

அடுத்து,

கண்களை மூடி ஒரு பத்து வினாடி யானையை மட்டும் நினைக்காமல் இருங்கள்!
african-elephant-bull.jpg

--

--

--

ஆச்சா?

ஆகியிருக்காது! நீங்கள் என்னதான் சிரமப்பட்டாலும் யானை உங்கள் நினைவில் வந்திருக்குமே?

இதுதான் மூளையின் இயல்பாம்! ஒரு ஆசிரியருக்கான பயிற்சி இதை சொன்னார்கள்!

‘யானை’ என்ற உடனேயே மூளை யானையை நினைத்துவிடும், பின் ‘நினைக்காதே’ என்றால் அதனால் நினைக்காமல் இருக்க இயலாது!

நம் மூளைக்கு ‘செய்’ என்பதைச் செயல்படுத்தத் தெரிந்த அளவு, ‘செய்யாதே’ என்பதைச் செயல்படுத்தத் தெரியாதாம்!

இப்போது சொல்லுங்கள், சிகரெட் பிடிப்பதைக் காட்டிவிட்டு, ஓரத்தில் ‘புகைப்பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு’ என்று போட்டால் மூளை எதை எடுத்துக்கொள்ளும்?

இது பாதிக்குமா பாதிக்காதா?
 
Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
வணக்கம் தோழமைகளே!
முந்தைய பதிவிற்கு நீங்கள் அளித்த கருத்துக்களுக்கு மிகுந்த நன்றி! அதேநேரம் முதல் பதிவில் சிற்சில குழப்பங்கள் சுட்டி காட்ட பட்டதால் அந்த பதிவில் கொஞ்சம் திருத்தம் செய்தேன். புரியாதவர்கள் மட்டும் மீண்டும் படித்து கொள்ளலாம்.

happy reading:)

இதோ அடுத்த பதிவு!

அவனின்றி ஓரணுவும்- 2
Omg dr sis ena ore twist ku mela twist ah iruke ??????
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அக்கா, நான் உங்கள் கடைசி கேள்விக்கு மட்டும் விடையளிக்கிறேன்:

அதற்கு முன் ஒரு பயிற்சி:

கண்களை மூடி ஒரு பத்து வினாடி மல்லிகையை காட்சிப்படுத்துங்கள்

--

--

--

ஆச்சா?

அடுத்து,

கண்களை மூடி ஒரு பத்து வினாடி யானையை மட்டும் நினைக்காமல் இருங்கள்!
View attachment 13017

--

--

--

ஆச்சா?

ஆகியிருக்காது! நீங்கள் என்னதான் சிரமப்பட்டாலும் யானை உங்கள் நினைவில் வந்திருக்குமே?

இதுதான் மூளையின் இயல்பாம்! ஒரு ஆசிரியருக்கான பயிற்சி இதை சொன்னார்கள்!

‘யானை’ என்ற உடனேயே மூளை யானையை நினைத்துவிடும், பின் ‘நினைக்காதே’ என்றால் அதனால் நினைக்காமல் இருக்க இயலாது!

நம் மூளைக்கு ‘செய்’ என்பதைச் செயல்படுத்தத் தெரிந்த அளவு, ‘செய்யாதே’ என்பதைச் செயல்படுத்தத் தெரியாதாம்!

இப்போது சொல்லுங்கள், சிகரெட் பிடிப்பதைக் காட்டிவிட்டு, ஓரத்தில் ‘புகைப்பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு’ என்று போட்டால் மூளை எதை எடுத்துக்கொள்ளும்?

இது பாதிக்குமா பாதிக்காதா?
ஏன் இப்படி? தெரியாம ஒரு சீன் எழுதுனதுக்கா இம்புட்டு அலப்பறை!?
 
எல்லாம் சரி தான் ப்ரோ... நான் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன்.. அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்..

Bullying week awareness program இதில் bullying செய்வதால் ஒரு மாணவன் எப்படி பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சி செய்தான் என்பதை பற்றி விளக்கும் படம். ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அதை பார்த்த பின் scarf வைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தாள். உனக்கு எப்படி இந்த idea வந்தது என்று கேட்டதற்கு அந்த bullying awareness program video என்று பதில் தந்தாள்.

நோக்கம் bullying பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த. ஆனால் நடந்தது வேறு.. ஒரு பள்ளியில் படிக்கும் 1500 மாணவர்களுக்கு போட்டு காட்டிய படம் ஆனால் ஒரு மாணவிக்கு அது தூண்டும் விதமாக இருந்து இருக்கு..

நோக்கம் நல்ல விதத்திற்கு தான் ஆனால் பலன் வேறு மாதிரி ஆகிவிட்டது..

இப்ப சொல்லுங்கள் ...
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஏன் இப்படி? தெரியாம ஒரு சீன் எழுதுனதுக்கா இம்புட்டு அலப்பறை!?
நீங்க அடுத்த யுடி தரவரைக்கும் எங்களுக்கும் பொழுது போகனும்ல...? :LOL::LOL:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எல்லாம் சரி தான் ப்ரோ... நான் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன்.. அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்..

Bullying week awareness program இதில் bullying செய்வதால் ஒரு மாணவன் எப்படி பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சி செய்தான் என்பதை பற்றி விளக்கும் படம். ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அதை பார்த்த பின் scarf வைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தாள். உனக்கு எப்படி இந்த idea வந்தது என்று கேட்டதற்கு அந்த bullying awareness program video என்று பதில் தந்தாள்.

நோக்கம் bullying பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த. ஆனால் நடந்தது வேறு.. ஒரு பள்ளியில் படிக்கும் 1500 மாணவர்களுக்கு போட்டு காட்டிய படம் ஆனால் ஒரு மாணவிக்கு அது தூண்டும் விதமாக இருந்து இருக்கு..

நோக்கம் நல்ல விதத்திற்கு தான் ஆனால் பலன் வேறு மாதிரி ஆகிவிட்டது..

இப்ப சொல்லுங்கள் ...
அக்கா, உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது:

நான் சொன்னது இயல்பு, மேற்கொண்ட சோதனையை 1500 பேரிடம் செய்து பார்த்தால் 99% பேரிடம் அது செல்லுபடியாகும்...

நீங்கள் குறிப்பிட்டது விதிவிலக்கு!

விழிப்புணர்வு காணொளியை உருவாக்கியவர்கள் துறை வல்லுநர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் சரியாக அலசி ஆராய்ந்து எதை எப்படிச் சொல்லலாம் என்று திட்டமிட்டே அக்காணொளியை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்ப காரணங்கள் உள்ளன.

அதையும் மீறு 1500 பேரில் ஒரு மாணவிக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது என்றால் அது அவள் தனிப்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்... அது ஒரு விதிவிலக்கு... விதிவிலக்குகள் எடுத்துக்காட்டுகள் ஆகா!

:):)
 
SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
சத்யா உள் மனசுக்கு அவ நினைபபு அதனால்தான்

ஏதோ தப்பு செய்த மாதிரி இருக்கு
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top