Azhagiye marry me.....-clarification

Ud days

  • Sunday Wednesday

    Votes: 12 70.6%
  • Monday Friday

    Votes: 5 29.4%

  • Total voters
    17

Husna

Author
Author
#1
ஹாய்!! ஹலோ!! ப்ரெண்ட்ஸ்.....

ஒரு சின்ன சந்தேகம் அதனால தான் இந்த திரெட்...

வாரத்துக்கு இரண்டு ud கொடுக்குறதா ஆல்ரெடி சொல்லி இருந்தேன். அதாவது புதன் மற்றும் ஞாயிறு....

ஆனா இரண்டு நாளுக்கும் இடையே ஒரு லாங் கேப் வர்ற மாதிரி பீல் ஆகுது... ஷோ ஒரு சின்ன சேஞ்ச் பண்ணலாம்னு யோசிச்சேன்.

திங்கள் அன்ட் வெள்ளி இரண்டு நாளும் ud கொடுக்கலாம்னு ஒரு ஐடியா.

இல்லை பழைய படி புதன் அன்ட் ஞாயிறே கொடுக்கலாமா?? கொஞ்சம் உங்கள் கருத்துகளை சொல்லுங்க பிரண்ட்ஸ் ரொம்ப கன்பியுஸ்ல ஓடிட்டு இருக்கேன். பார்த்து நல்ல விதமாக ஒரு ஒபினியனை சொல்லுங்க....:giggle:
 
#3
புதன்கிழமை ரொம்பவே
நல்ல நாள், ஹுஸ்னா டியர்
பொன் கிடைச்சாலும், புதன்
கிடைக்காது-ன்னு சொல்லுவாங்க
So, திங்கள், புதன் and வெள்ளி
மூணு நாளும் நல்ல பிள்ளையாய்
அப்டேட் கொடுத்துடுங்க,
ஹுஸ்னா டியர்
 
#5

ஒரு கன்பூஷியஸும்
கஞ்சன் ஜங்காவும் வேண்டாம்-ப்பா
நான் சொன்ன மாதிரி, வாரத்துக்கு
மூணு அப்டேட்ஸ் கொடுங்க
பிராப்ளம் சால்வ்டு, ஹுஸ்னா டியர்
 
Husna

Author
Author
#7
Oru doubt nu keda ipdi sikka vachudeenkale banu.ma
புதன்கிழமை ரொம்பவே
நல்ல நாள், ஹுஸ்னா டியர்
பொன் கிடைச்சாலும், புதன்
கிடைக்காது-ன்னு சொல்லுவாங்க
So, திங்கள், புதன் and வெள்ளி
மூணு நாளும் நல்ல பிள்ளையாய்
அப்டேட் கொடுத்துடுங்க,
ஹுஸ்னா டியர்
 
Husna

Author
Author
#9
ஒரு கன்பூஷியஸும்
கஞ்சன் ஜங்காவும் வேண்டாம்-ப்பா
நான் சொன்ன மாதிரி, வாரத்துக்கு
மூணு அப்டேட்ஸ் கொடுங்க
பிராப்ளம் சால்வ்டு, ஹுஸ்னா டியர்
Aanalum Naan paawam illaya:cry:
 
Latest Episodes

Top