ஹாய்!! ஹலோ!! ப்ரெண்ட்ஸ்.....
ஒரு சின்ன சந்தேகம் அதனால தான் இந்த திரெட்...
வாரத்துக்கு இரண்டு ud கொடுக்குறதா ஆல்ரெடி சொல்லி இருந்தேன். அதாவது புதன் மற்றும் ஞாயிறு....
ஆனா இரண்டு நாளுக்கும் இடையே ஒரு லாங் கேப் வர்ற மாதிரி பீல் ஆகுது... ஷோ ஒரு சின்ன சேஞ்ச் பண்ணலாம்னு யோசிச்சேன்.
திங்கள் அன்ட் வெள்ளி இரண்டு நாளும் ud கொடுக்கலாம்னு ஒரு ஐடியா.
இல்லை பழைய படி புதன் அன்ட் ஞாயிறே கொடுக்கலாமா?? கொஞ்சம் உங்கள் கருத்துகளை சொல்லுங்க பிரண்ட்ஸ் ரொம்ப கன்பியுஸ்ல ஓடிட்டு இருக்கேன். பார்த்து நல்ல விதமாக ஒரு ஒபினியனை சொல்லுங்க....