• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin Kadhal Thavam 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How do you feel about the story?

  • excellent

    Votes: 12 75.0%
  • good

    Votes: 4 25.0%
  • need improvment

    Votes: 0 0.0%

  • Total voters
    16

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
எனக்கும் கொஞ்சம் மயக்கம் தான் வருது சிஸ்...
இந்த 2018 ல வந்து "வாருங்கள் மிடார நாட்டுக்கு" அப்படி சொன்னா மயக்கம் வராமல் என் செய்யும் தோழி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வேந்தன், கோபக்கார மன்னனா?
நம்பியாருக்கு அடுத்த வாரிசு
போல இருக்குமோ, உமா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"கோபக்கார மச்சானுமில்லே
என் மச்சான்"-ன்னு, வேந்தனைப்
பார்த்து, மதியழகி பாடணுமோ,
உமா டியர்?
ஆனா, ''என் மச்சான் கொடும
செய்யும் மச்சானுமில்லே''-ன்னு
மதி பாட முடியாதேப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கோபக்கார மன்னன், வேந்தன்
எங்கள் மதியழகியைப் பார்த்து
இப்படி ஜொள்ளு விடக்கூடாது
அப்புறம், உன் நாட்டில்
தண்ணீருக்கு பஞ்சமே வராது,
வேந்தன் அரசே?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓ, வணிகன் பாசிலும்,
வேந்தன் அரசனும்
கூட்டுக்களவாணிகளா,
உமா டியர்?
அடப்பாவிகளா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த வேந்தன் கொடுங்கோல்
மன்னனா?
இவனுக்கு எங்கள் மதியழகியை
மணமுடிக்கத் தரமாட்டோம்=ப்பா
உமா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓ, வணிகன் பாசிலைப்
பார்த்து, வேந்தன் மன்னனே
பயப்படுறானோ,
உமா டியர்?
ஹா... ஹா... ஹா.........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top