• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin Kadhal Thavam 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How do you feel about the story?

  • excellent

    Votes: 12 75.0%
  • good

    Votes: 4 25.0%
  • need improvment

    Votes: 0 0.0%

  • Total voters
    16

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா.........
என்னப்பா, இது?
சித்தப்பா பையன் தம்பி,
கிருஷ்ணா ஹீரோ-ன்னா
பெரியப்பா பையன்,
அண்ணன் ரமணா
போலீஸ் ஏ சி பி-யா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா.........
ஆதித்யவர்மனுக்கு
மச்சம்=தான் போலவே,
உமா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய், ரமணா?
அவன் உன்னோட தம்பிரி-ன்னு
ரவையூண்டு கூட நினைச்சுப்
பார்க்காம, ரவையூண்டு கூட
பாசமில்லாம, இப்படிக்கா
ஆதியை, வளைச்சு வளைச்சு
கேள்வி கேட்குறீயே,
ரமணா போலீசு?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாசில் கையில், அவனோட
கட்டுப்பாட்டில் உன்னோட
நாடு இருக்கும்பொழுது
நீ, மதியழகியை கல்யாணம்
செய்வது=ங்கிறது, வெறும்
பகல் கனவு=தான்,
வேந்தன் மன்னரே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓ, அப்போ மதியழகியின்
கனவில் வந்த கள்வன்,
இல்லை, காதலன்
ஆதித்யன்-தானா,
உமா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆதித்யன் மீதான தன்னோட
காதல் தவம் நிறைவேறப்
போகிறது-ங்கிற ஆசையிலே
எண்ணத்திலேயே இருந்ததால்
மதியழகிக்கு புத்தி பேதலித்து
விட்டதா, உமா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆதியை அத்தான் என்கிறாள்
அப்பா, மன்னன் இளங்கோவன்
மிடார நாட்டிற்கு போகலாம்
என்கிறாள், மதி
மதி ரொம்பவே பாவம்ப்பா,
உமா டியர்
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
niraya accharyam and suspense hmm massa irukku...
madhiyalagi really superb princess.......
Adhi kitta ava pesi mayanginathu,nammakke niraya shock and surprisea irukku......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top