• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Book Fair....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்க அப்பாக்கு அப்புறம் என் ஹப்பி அவர்க்கு நான் புத்தகத்தை தொட்டாலே ஆகாது
நேத்திக்கு நீங்க போட்டு இருந்த கமெண்ட நைட்டே படிச்சுட்டேன் reply பண்றதுக்குள்ள எங்க வீட்டு strict officer போன வாங்கி வைச்சுட்டார் நைட் போன் பாக்க கூடாதுனு ?????
இந்த விஷயத்துல எங்க வீட்டுக்காரர்
பரவாயில்லை, ஸ்ரீமதி டியர்
அப்பப்போ கேட்குற புக்ஸ்=லாம்
வாங்கித் தருவார்
முத்துலட்சுமி ராகவன் டியரோட நிறைய
புக்ஸ் வாங்கித் தந்திருக்கார்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
செல்லுல எவ்வளவு நேரம் படிச்சாலும்
ஹெல்த் கெடும்=னு=தான் திட்டுவாரே
தவிர எங்க வீட்டுக்காரர் வேற ஒண்ணும்
சொல்ல மாட்டார்
போனெல்லாம் பிடுங்க மாட்டார்
எப்படியோ போ=ன்னு தண்ணி தெளிச்சு
விட்டுட்டார்
பசங்க ஏதாவது திட்டினாலும் எனக்குத்தான்
சப்போர்ட் பண்ணுவார், ஸ்ரீமதி டியர்
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் ஹாய் ஹாய் .....ஹனி அண்ட் மினி அதான் பா நானும் என் மனசாட்சியும் சேர்ந்து ஆஜர் ஆகிட்டோம் ....

கூட்டம் ,பேச்சு என்றால் அங்கே இந்த கூட்டணி ஆஜர் ஆகிடும் ரசகுல்லாஸ் .....

நான் கிட்டத்தட்ட என் திருமணம் முடிந்த புதிதில் en ooril irunthu chennaiku அதுக்காரரை கூட்டிட்டு போய்ட்டு மொத்த purse காலி செய்த ரகம் ......இன்னமும் அந்த மனுஷர் கட்டிய பில் அதிர்ச்சியில்,புக் மூட்டை தூக்கிய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை ......

நான் புத்தக புழு ,யானை ,காட்ஜில்லா .....விடிய விடிய புக் படிச்சு கரண்ட் பில் ஏற்றும் ரகம் .....நடு இரவில் போரவைக்குள் போன் வெளிச்சம் அடிச்சு எல்லாம் படிச்சு அப்பா அம்மாவை பிபி ஏத்தி வைத்து இருக்கேன் .இங்கே படிக்கச் ஆரம்பித்து ,நானும் ud கொடுக்கணும் என்று மறந்து போன சம்பவமும் நடந்தது உண்டு .

அமேசான் கிண்டல் என்று பல்வேறு ஆன்லைன் நூலக ஆப் என் போன் முழுவதும் இருக்கும் .....ஒரு பேப்பரில் ஏபிசி என்று எழுதி இருந்தால் கூட ஒரு கணமாவது அதை படிக்கும் என்னிடம் விட்டால் ஒட்டுமொத்த புக் ஆல் ஒரு copy வீட்டில் வாங்கி குவித்து விடுவேன் ....

பொலிடிகல் crimes ,navy army திரில்லர் ,மெடிக்கல் திரில்லர் ....பேய் கதைகள் ,அமானுஷம் ,ரியாலிட்டி எல்லாம் பிடிக்கும் ....இது அதுனு வகை படுத்தவே முடியாது ....ஸ்பீட் ரீடிங் கை வந்த கலை என்பதால் ஒரு நாளைக்கு 3-5 புக் முடித்து விடுவேன் .

ஒரு ஆதார் பிடிச்சு போச்சுன்னா அவங்க புக் ஒன்று விடாமல் வாங்கி குவித்து வீடு ஷிபிட் செய்யும் போது ஷிபிட் செய்த கம்பெனி ஆட்கள் பில் அமௌன்ட் அதிகமாகியதும் உண்டு .....ஹி ஹி ஹி ....

என் பிறந்த நாளுக்கு என் நட்பு வட்டம் சொல்லி வச்சு புக்ஸ் மலையை கொண்டு வந்து குவிப்பாங்க ...இல்லைனா அவங்க கேக் ,சாக்லேட் பேதி மாத்திரையை கலந்து விடுவேன் என்ற பயம் .....10th ,1th எக்ஸாம் அப்போ கூட பாட புத்தகத்தின் உள்ள கதை புத்தகம் வச்சு படிச்சு இருக்கேன் ....anitha mathiri padikanum endru en thozhiyin amma comment adipar....avaruku enna theriyum naan padipathu kathai book endru......மார்க் என்னமா என்று எல்லாம் கேட்க கூடாது .....

ஸ்கூல் ,காலேஜ் என்று என் பாக் உள்ளே பாட புத்தகத்துடன் எப்பவுமே எதாவது ஒரு புக் இருக்கும் .....entha teacher idamum matiyathu illai......பயணத்தின் போதும் படிப்பேன் ...கண்ணு தான் பாவம் அழும் .....அப்பவும் விட முடியலை .இப்போ என் கதையை கீழே வைக்க முடியாம continueவா 24 மணி நேரம் முழித்து படித்தேன் என்ற ஒரு தோழியின் மெயில் கண்டு மலைத்து தான் நிற்கிறேன் ....புத்தகம் என்றுமே ஒரு வரம் தான் என்னை பொறுத்த வரை .....

சமைக்கும் போது கூட என் கையில் யார் எழுதிய கதையாவது இருக்கும் .....வாங்கி வந்தால் சுபம் போடும் வரை கீழே அந்த புத்தகத்தை வைப்பதே இல்லை ....அதனால் சாம்பார் இனிப்பாகி ,பாயசம் காரமான கூத்து எல்லாம் நடத்தி இருக்கேன் ....

நான் செய்யும் சேட்டை எல்லாம் தாங்கி தலையை குலுக்கி விட்டு சென்று விடுவார் ஆத்துக்காரர் .....சில சமயம் கீழ்ப்பக்கம் அட்மிஷன் முறை என்ன என்று எல்லாம் பார்க்கவே ஆரம்பித்து விட்டார் .....நான் ரொம்ப சென்சிடிவ் கதை படிக்கும் போதோ படம் பார்க்கும் போதோ dam ஓபன் ஆகிடும் ....பைத்தியம் போலெ சிரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்து இருக்கேன் .

புக் fair போன சமயத்தில் மைக் ஒன்றை என் வாயில் திணித்த சம்பவமும் நடந்தது உண்டு .....எப்படி இருக்குனு சொல்ல சொன்னாங்க ....உப்பு உறைப்பு எல்லாம் கொஞ்சம் குறைக்கணும் என்று சொன்னதில் சன் டிவி காண்டு ஆகிட்டாங்க பா .....நான் அப்போ தான் afternoon சாப்பிட்டதை கேட்டாங்க என்று நினைச்சுட்டேன்.நான் சாப்பிட போது புக் fair சாப்பாடு நல்லா இருந்தது ப்பா .....கொலை வெறியோட சுத்துவதாக கேள்வி .....

நீங்க எல்லாம் வருவதாக இருந்தால் சொல்லுங்க இந்த தடவை ஒரு மீட்டிங் போட்டுடலாம் .....

எந்த ஆதார் மீட் செய்தது இல்லை .....கண்ட்ரோல் இல்லாம ஆதார் கிட்ணப் செய்துடுவேன் என்ற முன்னெச்சரிக்கை தான் .....veerapan parambarai ma naan ellam.

இந்த தடவை இங்கு உள்ள பானுமா ,ரிஹா ,சந்தியாஸ்ரீ ,ஈஸ்வரி காசிராஜன் எல்லோரையும் அந்த காலா வில்லன் மாதிரி தூக்கலாம் என்று பிளான் .

மீட் செய்வதாய் இருந்தால் எங்களையும் கூட்டு சேர்த்துகோங்கோ .....

பை டார்லிங்ஸ்
 
Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
எனக்கு புள்ளையார் சுழி போட்டது ராணிமுத்து காமிக்ஸ் .....இரும்புக்கை மாயாவி தான் ....அது சிறு வயதில் ....சற்று வளர்ந்ததுக்கு\அப்புறம் முதல் இன்ட்ரோ ரமணிச்சந்திரன் மேடம் எழுதிய வெண்மையில் எத்தனை nirangal ....படித்து விட்டு மூன்று நாள் அழுதேன் .....அந்த புக் எழுப்பிய தாக்கம் தீர சில பல மாதங்கள் ஆனது ....எனக்கு அழுகாச்சி பிடிக்காது .....எப்பவுமே நான் ஸ்மைலி mode தான் .....மேடம் மறுகதையும் படித்து தான் பார்ப்போமே ....அழுகாச்சியா இருந்தா அவங்க வழிக்கே ஒரு கும்பிடு என்று தான் அவங்க அடுத்த புக் எடுத்தேன் ...ithu nadanthathu 20-25 varudam munbu இப்போ மாதத்தின் முதல் நாள் அவங்க புக் ஏதாவது ரிலீஸ் அகுதான்னு வைட்டிங் .
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எனக்கு நல்லா ஞாபகம்
இருக்கு, ஸ்ரீமதி டியர்
ஸ்கூல் படிக்கிற காலத்துல
"ராணி"யில் ரமணி சந்திரன்
மேடத்தின் "லாவண்யா"
நாவல் வந்தது
நான் முதன்முதலில் படித்த
RC மேமின் நாவல்
இதுதான்ப்பா
லாவண்யா novel எனக்கு ரொம்ப பிடிக்கும் பானுமா
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
One experience at the book fair that I want to share is..some years back, when my kid was small , she was sitting in the pram as we we're roaming in the book fair. The books were so so attractive that we kept on buying them. At a point, we couldn't carry the books, so we made the kid walk and loaded the pram with books..it was a funny unforgettable experience.. everyone at the fair too were amused :LOL:
சூப்பர் மீனா.. படிச்ச எனக்கே சிரிப்பு வருது.. பையன் பாவம்...
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் ஹாய் .....ஹனி அண்ட் மினி அதான் பா நானும் என் மனசாட்சியும் சேர்ந்து ஆஜர் ஆகிட்டோம் ....

கூட்டம் ,பேச்சு என்றால் அங்கே இந்த கூட்டணி ஆஜர் ஆகிடும் ரசகுல்லாஸ் .....

நான் கிட்டத்தட்ட என் திருமணம் முடிந்த புதிதில் en ooril irunthu chennaiku அதுக்காரரை கூட்டிட்டு போய்ட்டு மொத்த purse காலி செய்த ரகம் ......இன்னமும் அந்த மனுஷர் கட்டிய பில் அதிர்ச்சியில்,புக் மூட்டை தூக்கிய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை ......

நான் புத்தக புழு ,யானை ,காட்ஜில்லா .....விடிய விடிய புக் படிச்சு கரண்ட் பில் ஏற்றும் ரகம் .....நடு இரவில் போரவைக்குள் போன் வெளிச்சம் அடிச்சு எல்லாம் படிச்சு அப்பா அம்மாவை பிபி ஏத்தி வைத்து இருக்கேன் .இங்கே படிக்கச் ஆரம்பித்து ,நானும் ud கொடுக்கணும் என்று மறந்து போன சம்பவமும் நடந்தது உண்டு .

அமேசான் கிண்டல் என்று பல்வேறு ஆன்லைன் நூலக ஆப் என் போன் முழுவதும் இருக்கும் .....ஒரு பேப்பரில் ஏபிசி என்று எழுதி இருந்தால் கூட ஒரு கணமாவது அதை படிக்கும் என்னிடம் விட்டால் ஒட்டுமொத்த புக் ஆல் ஒரு copy வீட்டில் வாங்கி குவித்து விடுவேன் ....

பொலிடிகல் crimes ,navy army திரில்லர் ,மெடிக்கல் திரில்லர் ....பேய் கதைகள் ,அமானுஷம் ,ரியாலிட்டி எல்லாம் பிடிக்கும் ....இது அதுனு வகை படுத்தவே முடியாது ....ஸ்பீட் ரீடிங் கை வந்த கலை என்பதால் ஒரு நாளைக்கு 3-5 புக் முடித்து விடுவேன் .

ஒரு ஆதார் பிடிச்சு போச்சுன்னா அவங்க புக் ஒன்று விடாமல் வாங்கி குவித்து வீடு ஷிபிட் செய்யும் போது ஷிபிட் செய்த கம்பெனி ஆட்கள் பில் அமௌன்ட் அதிகமாகியதும் உண்டு .....ஹி ஹி ஹி ....

என் பிறந்த நாளுக்கு என் நட்பு வட்டம் சொல்லி வச்சு புக்ஸ் மலையை கொண்டு வந்து குவிப்பாங்க ...இல்லைனா அவங்க கேக் ,சாக்லேட் பேதி மாத்திரையை கலந்து விடுவேன் என்ற பயம் .....10th ,1th எக்ஸாம் அப்போ கூட பாட புத்தகத்தின் உள்ள கதை புத்தகம் வச்சு படிச்சு இருக்கேன் ....anitha mathiri padikanum endru en thozhiyin amma comment adipar....avaruku enna theriyum naan padipathu kathai book endru......மார்க் என்னமா என்று எல்லாம் கேட்க கூடாது .....

ஸ்கூல் ,காலேஜ் என்று என் பாக் உள்ளே பாட புத்தகத்துடன் எப்பவுமே எதாவது ஒரு புக் இருக்கும் .....entha teacher idamum matiyathu illai......பயணத்தின் போதும் படிப்பேன் ...கண்ணு தான் பாவம் அழும் .....அப்பவும் விட முடியலை .இப்போ என் கதையை கீழே வைக்க முடியாம continueவா 24 மணி நேரம் முழித்து படித்தேன் என்ற ஒரு தோழியின் மெயில் கண்டு மலைத்து தான் நிற்கிறேன் ....புத்தகம் என்றுமே ஒரு வரம் தான் என்னை பொறுத்த வரை .....

சமைக்கும் போது கூட என் கையில் யார் எழுதிய கதையாவது இருக்கும் .....வாங்கி வந்தால் சுபம் போடும் வரை கீழே அந்த புத்தகத்தை வைப்பதே இல்லை ....அதனால் சாம்பார் இனிப்பாகி ,பாயசம் காரமான கூத்து எல்லாம் நடத்தி இருக்கேன் ....

நான் செய்யும் சேட்டை எல்லாம் தாங்கி தலையை குலுக்கி விட்டு சென்று விடுவார் ஆத்துக்காரர் .....சில சமயம் கீழ்ப்பக்கம் அட்மிஷன் முறை என்ன என்று எல்லாம் பார்க்கவே ஆரம்பித்து விட்டார் .....நான் ரொம்ப சென்சிடிவ் கதை படிக்கும் போதோ படம் பார்க்கும் போதோ dam ஓபன் ஆகிடும் ....பைத்தியம் போலெ சிரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்து இருக்கேன் .

புக் fair போன சமயத்தில் மைக் ஒன்றை என் வாயில் திணித்த சம்பவமும் நடந்தது உண்டு .....எப்படி இருக்குனு சொல்ல சொன்னாங்க ....உப்பு உறைப்பு எல்லாம் கொஞ்சம் குறைக்கணும் என்று சொன்னதில் சன் டிவி காண்டு ஆகிட்டாங்க பா .....நான் அப்போ தான் afternoon சாப்பிட்டதை கேட்டாங்க என்று நினைச்சுட்டேன்.நான் சாப்பிட போது புக் fair சாப்பாடு நல்லா இருந்தது ப்பா .....கொலை வெறியோட சுத்துவதாக கேள்வி .....

நீங்க எல்லாம் வருவதாக இருந்தால் சொல்லுங்க இந்த தடவை ஒரு மீட்டிங் போட்டுடலாம் .....

எந்த ஆதார் மீட் செய்தது இல்லை .....கண்ட்ரோல் இல்லாம ஆதார் கிட்ணப் செய்துடுவேன் என்ற முன்னெச்சரிக்கை தான் .....veerapan parambarai ma naan ellam.

இந்த தடவை இங்கு உள்ள பானுமா ,ரிஹா ,சந்தியாஸ்ரீ ,ஈஸ்வரி காசிராஜன் எல்லோரையும் அந்த காலா வில்லன் மாதிரி தூக்கலாம் என்று பிளான் .

மீட் செய்வதாய் இருந்தால் எங்களையும் கூட்டு சேர்த்துகோங்கோ .....

பை டார்லிங்ஸ்
naan, banuma, harini ellorum coimbature, thirupur irukkum.. neenga chennaiyil irukeenga... eppadi meet panna mudiyum.. ayo pavam anna.. ella friends book vaangi thara thane irukkaanga.. naan books thaan gift pannuven.. and spl kavithai...
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எனக்கு புள்ளையார் சுழி போட்டது ராணிமுத்து காமிக்ஸ் .....இரும்புக்கை மாயாவி தான் ....அது சிறு வயதில் ....சற்று வளர்ந்ததுக்கு\அப்புறம் முதல் இன்ட்ரோ ரமணிச்சந்திரன் மேடம் எழுதிய வெண்மையில் எத்தனை nirangal ....படித்து விட்டு மூன்று நாள் அழுதேன் .....அந்த புக் எழுப்பிய தாக்கம் தீர சில பல மாதங்கள் ஆனது ....எனக்கு அழுகாச்சி பிடிக்காது .....எப்பவுமே நான் ஸ்மைலி mode தான் .....மேடம் மறுகதையும் படித்து தான் பார்ப்போமே ....அழுகாச்சியா இருந்தா அவங்க வழிக்கே ஒரு கும்பிடு என்று தான் அவங்க அடுத்த புக் எடுத்தேன் ...ithu nadanthathu 20-25 varudam munbu இப்போ மாதத்தின் முதல் நாள் அவங்க புக் ஏதாவது ரிலீஸ் அகுதான்னு வைட்டிங் .
naan paditha muthal novel nesamulla vaansudare.. aduthu rc mam novels enraal thervu seythu padippen.. lavanya, mathumathi, rojamul, banumathi, puthu vairam naan unakku marakkave mudiyaatha oru novel en life la... palamurai padiththum innum aasai adangave illai.. maivizhiyin mayakkam, valum muraimaiyadi, paalnila enra kathai padiththu padiththu inrum naan kathai padithaal paalnila orumurai vaasipen.. appuram, sithrabala ennai migavum kavarntha kathapathirangalil onru.. kathaiyin peyar maranthuvidden.. antha kathaiyil avalin valarchiyum avalin sinthanaiyum avalai enathu roll madal enru solluven.. antha alavukku antha kathapathiram ennai rombave kavarnththu.. naan manam udaiyum tharunathil antha kathaiyai meendum meendum padippen.. ennal saathikka mudiyum enra ennathai antha kathapathiram koduththu.. koduthiukkirathu.. kodukkum..
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
naan, banuma, harini ellorum coimbature, thirupur irukkum.. neenga chennaiyil irukeenga... eppadi meet panna mudiyum.. ayo pavam anna.. ella friends book vaangi thara thane irukkaanga.. naan books thaan gift pannuven.. and spl kavithai...
tour ange varum pothu solren....meet sethudalam....
intha annual holidays ku antha side varalam endru plan.....meet seiya mudiyuthanu parkalam.neengalum chennai vantha sollunga sis...odi vanthudaren
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top