• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Book Fair....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Nan Chennai la than erukken ma pregnant a erukka so long travel pandrathu Ella Anna amma kitta kuttittu ponga sonna conform adi vundu athan silent a erukka
ஒண்ணும் பிரச்சனையில்லை
புக் பேர் நடந்திட்டேதான் இருக்கும்
அதெல்லாம் அடுத்த வருஷம்
சாவகாசமாக போய்க்கலாம்
இப்போ என்னப்பன் விநாயகர்
பெருமானின் திருவருளால்
உங்களுக்கு நல்லபடியாக
சுகப்பிரசவமாகி, தாயும்
குழந்தையும் தந்தையும்
என்றென்றும் சவுக்கியமாக
இருக்கட்டும்-ன்னு மனமார
வாழ்த்துகிறேன், சித்ரா ஸ்ரீனீ டியர்
 




shajiya

மண்டலாதிபதி
Joined
Jan 26, 2018
Messages
340
Reaction score
764
Location
tharamani, chennai
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சிதான் நான் முதன்முதல் போன கண்காட்சி....அப்பள்ளியின் மாணவி என்கிற முறையில் புத்தகங்களை அடுக்குவது மற்றும் மாணவிகளை வரிசைகளில் வர முறைபடுத்துவது என்று சிறு உதவிகளை செய்து கொண்டு வகுப்பை கட்அடித்து நாள் முளுக்க அங்கயே இருப்பேன்....ரமணிச்சந்திரன் நாவல்கள் படிக்க ஆரம்பித்தது அப்பொழுது இருந்துதான்....
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஒண்ணும் பிரச்சனையில்லை
புக் பேர் நடந்திட்டேதான் இருக்கும்
அதெல்லாம் அடுத்த வருஷம்
சாவகாசமாக போய்க்கலாம்
இப்போ என்னப்பன் விநாயகர்
பெருமானின் திருவருளால்
உங்களுக்கு நல்லபடியாக
சுகப்பிரசவமாகி, தாயும்
குழந்தையும் தந்தையும்
என்றென்றும் சவுக்கியமாக
இருக்கட்டும்-ன்னு மனமார
வாழ்த்துகிறேன், சித்ரா ஸ்ரீனீ டியர்
Thank u ma marriage aagi entha Feb vantha 4 years completed kozhantha ellanu eangatha naal ellapa appa lam en thunai books mattume eppa kadavul aarulal entha vuyir enakkul unga aasirvatham manathukku santhoshama erukku ma kangal kalanguthu ennoda venduthal athuvume pappa nallapadiya pirakkanum aarokiyathoda neenda aayuloda kadavul enna aasairvathikkanum nu thank u ma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Thank u ma marriage aagi entha Feb vantha 4 years completed kozhantha ellanu eangatha naal ellapa appa lam en thunai books mattume eppa kadavul aarulal entha vuyir enakkul unga aasirvatham manathukku santhoshama erukku ma kangal kalanguthu ennoda venduthal athuvume pappa nallapadiya pirakkanum aarokiyathoda neenda aayuloda kadavul enna aasairvathikkanum nu thank u ma
என்னப்பன் விநாயகர் பெருமானின்
திருவருளாலும் அவங்கப்பா
தாயுமானவர் பெருமானின்
திருவருளாலும் உங்களுக்கு
சுகமான பிரசவமாகி நீங்கள்
உங்கள் குழந்தை, கணவரோடு
நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்
ஆரோக்கியத்துடனும் எல்லாவித
சகல செல்வங்களையும் பெற்று
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்
எப்பொழுதும் அமைதியுடனும்
சீரோடும் சிறப்போடும்
வாழ்வாங்கு வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறேன், சித்ரா ஸ்ரீனீ டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Chitra srinee டியர்
எனக்கே தூக்கம் வருது
புள்ளத்தாச்சிப் பொண்ணு
நேரம் காலத்துல படுத்துத்
தூங்குங்க, சித்ரா ஸ்ரீனீ டியர்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நான் என்னோட முதல் அனுபவம் சொல்றேன்..

நான் முதல் முதலாக ஒன்பதாவது படிக்கும் பொழுது புத்தககண்காட்சிக்கு போனேன்.. என்னோட அப்பாவிடம் அடம்பிடித்து கூட்டிட்டு போக சொல்லி ஒரு வாரம் அடம்பிடித்து சென்றேன்.. உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 27௦ ரூபாயுடன்.. அங்கே உள்ளே நுழைந்தது ஏராளமான புத்தகம்.. எதை வாங்க எதை விட என்று ஒரே குழப்பம்.. கடைசியில் திருக்குறளும் அதன் விளக்கமும் என்று ஒரு புத்தகம் வாங்கிவிட்டு வெளியே வந்தேன்..

ரொம்ப ஹாப்பி ஆனா அனுபவம்.. முதல் முதலாக என்னோட சேமிப்பில் வாங்கிய புத்தகம்.. இன்றும் எனது கையில்... அந்த ஆவலில் வருடாவருடம் போவது வழக்கம்.. ஒரு முறை கொடிசியா வளாகம் வரை சென்று (வழியே தெரியாமல் முதல் முறையாக தேடி சென்ற இடம்) மூன்று புத்தகம் வாங்கினேன்..

சிவப்பு ரோஜா, கண்ணெதிரே தோன்றினாள், காதல் ரதியே..
இந்த மூன்று புத்தகம் மட்டுமே வாங்க முடிந்தது என்ற கவலை கூட இருக்கு.. இன்றும்..! அங்கே உள்ளிருக்கும் ஒவ்வொரு நொடியும் ரொம்ப ஹாப்பியா இருந்திருக்கேன்.. என்னை சுற்றிலும் இத்தனை புத்தகம் இருந்தும் பணம் இல்லையே வாங்க.. என்ற கவலை கூட வரும் புத்தகம் பார்த்தால் எல்லாம் மாறிவிடும்.. சந்தோஷம்.. சந்தோஷம்.. சந்தோஷம் மட்டுமே... இது என்னுடைய அனுபவம்...
உன்னை மாதிரி தான் நானும் 10th படிக்கும் போது புத்தக கண்காட்சிக்கு போனேன்... Quaide millath college, chennai... என்னோட முதல் புக் திருக்குறள் மு. வரதராஜன் உரையுடன் வாங்கினேன்... அப்புறம் போனதே இல்லை...
நான் புக் படிச்சது என்ற சுவாமி விவேகானந்தா, ராம கிருஷ்ண பரமகம்சர், பிரம்மானந்த புத்தகங்கள் தான்...
2013 ல் தான் இனைய தளத்தில் நாவல் படிக்க ஆரம்பித்தேன்... ( on n off ) தான் .... ரெகுலர் எல்லாம் இல்லை... 2018 மார்ச் பிறகு தான் SM site வந்த பின்ன regular ஆகிவிட்டேன்...
இது தான் என் கதை??
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Thank u ma marriage aagi entha Feb vantha 4 years completed kozhantha ellanu eangatha naal ellapa appa lam en thunai books mattume eppa kadavul aarulal entha vuyir enakkul unga aasirvatham manathukku santhoshama erukku ma kangal kalanguthu ennoda venduthal athuvume pappa nallapadiya pirakkanum aarokiyathoda neenda aayuloda kadavul enna aasairvathikkanum nu thank u ma
Elam Nala padiya nadakum, next book fair la Papa kooda polam nanum varen serndu polam ok va? be cheerful, lil master/madam is listening to you like big boss??
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
இன்று நாங்கள் போனோம் @Monisha @jeyalakshmigomathi @Tony Stark @anisiva @Vidhya Narayanan. வேறு தளங்களில் எழுதும் எழுதாளர்கள் நிறைய பேர்களை சந்தித்தோம் ஒரே இடத்தில் கிட்டதட்ட 1000 புத்தக அரங்குகள்
Wow Mani Aka??? ena book Elam vangineenga, Yar Elam partheenga
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Elam Nala padiya nadakum, next book fair la Papa kooda polam nanum varen serndu polam ok va? be cheerful, lil master/madam is listening to you like big boss??
Polam aparna enakkume ungala pakkanum aasai appa Appa FB LA photos pappaen next book fair enka erunthalum meeting Chennai LA K va
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top