Book Fair....

#42
@Chitra srinee குட்டி பாப்பா வயிற்றில் சமத்தா இருக்காளா அக்கா... செல்லம் நான் சந்தியா அக்காடா.. என்னாலதான் அம்மா தூங்காமல் அனுபவம் சொல்லிட்டு இருந்தாங்க.. அம்மா மேல கோபபடாத செல்லம்...
Different a erukkanga evanga day LA thunga vittuduvanga but night LA thungarathukkulla appa Samy vidinchidum
 
#44
@Chitra srinee குட்டி பாப்பா வயிற்றில் சமத்தா இருக்காளா அக்கா... செல்லம் நான் சந்தியா அக்காடா.. என்னாலதான் அம்மா தூங்காமல் அனுபவம் சொல்லிட்டு இருந்தாங்க.. அம்மா மேல கோபபடாத செல்லம்...
chella kutty(kutty pappa) yallam un mela kovama ila... intha nan than un mela kovama irukan...
 

shajiya

Well-known member
#48
:love::love::love::love: சாஜியா அக்கா திருப்பூரில் பழனியம்மாள் பெண்கள் பள்ளியில் தான் படித்தேன்.. ஒரு முறை உங்களோட ஸ்கூல் அறிவியல் கண்காட்சிக்கு வந்திருக்கிறேன் அது ஒரு அனுபவம்..:love::love::love::love:
😍😍😍...அது ஒரு அழகிய கனாக் காலம்😍😍😍
 
#49
ஈரோட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தேன். தற்போது கோயமுத்தூரில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு சென்று விடுபட்ட ரமணியம்மா புத்தகங்களை வாங்கினேன். இப்பொழுது எல்லாம் விஜயா பதிப்பகம் மூலம் புத்தகம் அவ்வப்போது வாங்கிக் கொள்கிறேன்
நானும் விஜயா பதிப்பகத்தில்தான்
புக்ஸ் வாங்குவேன்,
சித்ராசரஸ்வதி டியர்
கோயம்புத்தூரில் இப்பொழுது
புத்தகக் கண்காட்சி நடக்குதா?
எங்கேப்பா நடக்குது, சித்ரா டியர்?
 
Last edited:

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top