• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

bye bye bye

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் மக்காஸ்

இன்றோடு என்னிடம் இருந்து உங்கள் எல்லோருக்கும் விடுதலை .......யாரு அங்கே ரொம்ப சத்தமா சிரிக்கிறது ..நோ நோ எகிறி குதித்து டான்ஸ் எல்லாம் ஆட கூடாது ...:p:p:p

1553503637895.png

கதை ஒரு வழியா முடிச்சுட்டேன் .....இந்த கதையை மட்டும் தான் சொன்னேன் .....மீண்டும் உங்களை நோக்கி என் எழுத்துக்கள் பறக்கும் .;););)

பின்னே கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடல் உடன் போட்ட உடன் படிக்கை என்னா ஆவது .....:giggle::giggle::giggle:
1553503658002.png

பிபி ,ஹார்ட் அட்டாக் ,தலை முடி கொட்டல் எதற்கும் சங்கம் பொறுப்பு அல்ல .

லைப் இன்சூரன்ஸ் வாங்கிட்டு வந்து நெஸ்ட் கதைக்கு வாங்க .

கட்டை ,கல்லு ,மண்ணு எல்லாம் ஏற்று கொள்ள படும் ......வீடு கட்ட யூஸ் ஆகும் ...என்ன விலை விக்குது ....

சோ தரேட் அமைத்து கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு முதலில் சலூட் .:love::love::love::love:

இரும்பு இதயம் கொண்டு ,தலை முடி கொட்டினாலும் ,பிபி எகிறி ஹார்ட் அட்டாக் வந்தாலும் பரவாயில்லை என்று இந்த கதையை விழுந்து ,விழுந்து படித்து நெற்றியில் புடைத்து கொண்ட உங்களுக்கும் நன்றி நன்றி ..நன்றி :love::love::love::love:

ஐ வில் பீ பாக் ....ஓட முடியாது ...ஒளிய முடியாது .....வீடு புகுந்து தூக்கிடுவேன் ....:devilish::devilish::devilish::unsure::unsure:

எக்ஸாம் க்கு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறேன் .....மண்டை நண்டு ஓடிச்சின்னா உடனே u டர்ன் போட்டு ஓடி வந்துடறேன் .

இன்போஸ் உங்களுக்காக திறந்து இருக்கிறது .கமெண்ட்ஸ் அள்ளி விடுங்க .

1553503783112.png

நன்றி ,வணக்கம் ,நமோஸ்கர் ......தன்யவாத்

பை பை ரசகுல்லாஸ்
 




Last edited:

ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
haaaaaa theruba varuveengalaaaaaa appooooo kavanikeerom
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
thank you all lovely dears.will miss you all and your comments
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top