• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dhuruvam-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
துபாய்ல சட்டங்கள் கடுமையா இருக்குமா......நம்ம நாடு எவ்வளவு சுதந்திரம் குடுத்திருக்கு...ஆனா அதனாலதான் குற்றங்கள் அதிகமாகுதோ???????

இளவரசன் என்ன முடிவு எடுக்கபோறான்...... ரிகா குட்டி காதல் மொட்டுலயே கருகனுமா????? உமாஜீ ........ சீன மாத்துங்க......
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ
????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Wow ... fantastic ud uma ka ??????

Annis thirundhiyacha !!!.. wowwwww...
Ennada idhu fb la oru pic share panna dubaibla ivlo periya consequences ellam varuma ???semma ka..semma govt ,

Aahaa , kaavi ku therinju pochaaa faiq ah pathi???aana adhuku shock aaga vidama betrothal pathi solli adhuku shock
Aaga vechuttangale???..

Hahaha..ippa enna nadakkum..
Premi ka cmt poduvanga , naan nenaikren enna otta indha ud la onnume illanu..Aana avanga appadiyum enna otti thalluvanga ?? waiting for her comments??

Nxt ud ya pottu kapathunga uma ka??
லட்டு உன் மதுரைவீரனுக்காக மீனு கிட்ட petition போட்டு நீ queue ல முதல் இடத்தில் இருக்கும் போது அவன் அப்பா பொதுக்குழு இப்படி உள்ளூர் கிழவி கூட நிச்சயம் முடிவு செய்துவிட்டாரே டியர்...
Faiq உன் வாழ்க்கையில் fake தானா...
அய்யகோ இனி என் லட்டு எப்படி camel milk, camel meat எல்லாம் சாப்பிடும்...
இந்த Faiq இல்லையென்றால் என்ன நாம் உனக்கும் ஒரு shaiq அ Fix பண்ணுறோம்...
You don’t worry Ladoo ??
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
லட்டு உன் மதுரைவீரனுக்காக மீனு கிட்ட petition போட்டு நீ queue ல முதல் இடத்தில் இருக்கும் போது அவன் அப்பா பொதுக்குழு இப்படி உள்ளூர் கிழவி கூட நிச்சயம் முடிவு செய்துவிட்டாரே டியர்...
Faiq உன் வாழ்க்கையில் fake தானா...
அய்யகோ இனி என் லட்டு எப்படி camel milk, camel meat எல்லாம் சாப்பிடும்...
இந்த Faiq இல்லையென்றால் என்ன நாம் உனக்கும் ஒரு shaiq அ Fix பண்ணுறோம்...
You don’t worry Ladoo ??
Me ku no worry premi ka..nxt madurai ku poi angaye oru mall la oruthana pudikkalam...
Camel thappichadhu nalla velai?????

Romba kavalai panadheenga ka..be cool...naan ippa nimmadhiya irukken...shaiq ahhhh????venammmmmmm
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top