ரொம்ப நன்றிங்கோ...Welcome shamla.
ரொம்ப நன்றிங்கோ...Welcome shamla.
நன்றி-லாம் வேணாமுங்கோநன்றிங்கோ....
சீக்கிரம் வரும் பானு சிஸ்ஸி வெயிட் கரோ....நன்றி லாம் வேணாமுங்கோ அப்டேட் தான் வேனுமுங்கோ, ஷம்லா டியர்
இதெல்லாம் ரொம்பவும்தேங்க்ஸ் சிஸ்...
காத்திருந்ததுக்கே உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றிங்கோ....
அப்டேட் எப்போன்னு confirm மா சொல்ல முடியாது சிஸ்ஸி...
வரும்போது கரெக்ட்டா வரும்....
என்னம்மா இது,தேங்க்ஸ் சிஸ்...
காத்திருந்ததுக்கே உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றிங்கோ....
அப்டேட் எப்போன்னு confirm மா சொல்ல முடியாது சிஸ்ஸி...
வரும்போது கரெக்ட்டா வரும்....
கவலையில்லாம இருக்குமா பானுக்கா...இதெல்லாம் ரொம்பவும்
அநியாயம், ஷம்லா டியர்
மௌர்யாக்கிட்ட பேசிட்டு?
வெளியே வந்த அனிகா
மேல வெள்ளைக் கார்
மோதிச்சே?
அவ என்ன ஆனாள்?
ஏதானாள்?-ன்னு ரவையூண்டாச்சும்
உங்களுக்கு கவலை
இருக்காப்பா, ஷம்லா டியர்?
இதுக்கே இப்பிடி சொல்ற நீங்கஎன்னம்மா இது,
ஷம்லா டியர்?
என்னத்த கன்னையா
மாதிரி சொல்லுறீங்கோ?
அடக்கடவுளே?
ஹாய் ரேகா சிஸ்ஸி....ஹாய் ஷம்லா டியர் உங்க நாவல் சூப்பர்சூப்பர் சீக்கிரம் இந்த நாவல தொடங்குங்க ப்ளீஸ் உங்க சிதறவைத்த செம்பாவைஅவள் நாவலும் சூப்பர்