• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ENATHU PUNNAKAIYIN MUKAVARI -REVIEW

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
விமர்சனமா :unsure: அதுவும் நாணா :unsure: நமக்கு கதையே ஏதோ கொஞ்சம் கொஞ்சம் அரை குறையா வருது அதை நாவல் என்று நம்பி படிச்சு கமெண்ட் போடறாங்க நம்மளை போயி கமெண்ட் போட சொல்லது சந்தியா :love::love:
comment ellam correct ah varuthu.. naan keddathu review akka...:LOL::LOL::LOL::LOL:
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
என்ன சிரிப்பு ஒரு வார்த்தை மாற்றி போட்டுட்டேன் பாவம் அறியா புள்ளை தெரியாதனமா செஞ்சா சிரிக்கிற நீ உன்னை மணம் நிறைந்தவளே முடியட்டும் விமர்சனம் எழுதிடேறன்பா இல்லைன்னா க.வ.க அல்லது நந்தனின் பிருந்தா முடியட்டும் அது வரை நோ காமெண்ட்ஸ்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
என்ன சிரிப்பு ஒரு வார்த்தை மாற்றி போட்டுட்டேன் பாவம் அறியா புள்ளை தெரியாதனமா செஞ்சா சிரிக்கிற நீ உன்னை மணம் நிறைந்தவளே முடியட்டும் இல்லைன்னா க.வ.க அல்லது நந்தனின் பிருந்தா முடியட்டும் அது வரை நோ காமெண்ட்ஸ்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என்ன சிரிப்பு ஒரு வார்த்தை மாற்றி போட்டுட்டேன் பாவம் அறியா புள்ளை தெரியாதனமா செஞ்சா சிரிக்கிற நீ உன்னை மணம் நிறைந்தவளே முடியட்டும் விமர்சனம் எழுதிடேறன்பா இல்லைன்னா க.வ.க அல்லது நந்தனின் பிருந்தா முடியட்டும் அது வரை நோ காமெண்ட்ஸ்
:love::love::love: நிஜமாவா..? சூப்பர்.. அந்த இரண்டு ஸ்டோரிக்கும் நான் ரிவியூ வாங்கியதே இல்ல அக்கா.. சோ கொடுங்க.. உங்களின் கைவண்ணம் எப்படி என்று பார்க்கலாம்...(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top