• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
என்ன இந்த ஜனனி மறுபடியும் தில்லுமுல்லு
செய்கிறாளா
அருமையான பதிவு
ஜனனி மட்டும் தான் தில்லுமுல்லு செய்வா:confused:
மிக்க நன்றி:giggle::giggle:
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
எனக்கு தெரியும் டா நீ இப்படி தான் முடிப்பன்னு எப்படி எப்படி நிலாவை பார்க்கனும் னா சூரியன் மேல போகனுமா ??????
தெரிஞ்சுடுச்சா:ROFLMAO:;)
அதெல்லாம் ஒரு ப்லோ ல வர்றது :LOL::LOL:
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Hai husna...

nice ud...

இந்தஜனனிய..... புடிச்சு எங்காயாது... கிணத்துல தள்ளிவிடனும்... கவிதை... மாதிரி அழகா போன காதல.. இப்படி... கலச்சு விட்டுடா... கிரதகி...

இந்த வெண்ணிலா சுத்த லூசு... Bt what to do.. Her bad time...

flash backah nanichutey itunthathu pothum... vennila and suriya... sikiram... koin agunga pa... mudiyala... wait pana mudiyala....
ரொம்ப நாளைக்கு அப்புறம்:LOL:
அது தான் எங்கே எனது கவிதை னு தேடுறாங்க போல
கொஞ்ச நாள் தான் அப்புறம் ஜனனியை காலி பண்ணிடலாம்;)
இனிமேல் தான் அவங்க ஒண்ணு சேரணும் போல:ROFLMAO:
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Inda janani thirumbavum enna plan pannitalo, nila avalai pathi terinjum Surya tappa ninaikira, janani nila va nimmadi ya eruka kudathu nu mudivu pannita, nice update husna dear thanks.
Nila vum yosika maata surya vum pesa, maatan athu jananiku easy a poituthu
Thank you so much:giggle::giggle:
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஏண்டாப்பா சூர்யா அம்பி?
செத்த சூதானமா நீயி இருக்க வேண்டாமோ?
ப்ரெண்ட்ஸு இருக்க வேண்டியதுதான்
ஆனாக்க ஆத்துக்காரிக்குத்தானே நீயி First பிரிபெரென்ஸ் கொடுக்கோணும், சூர்யாத் தம்பிரி
ஐசு, ஐசு நீதேன் என்னோட
செல்லப் பீசுன்னு அவளாண்ட வெனிலா கப்பு ஐஸாட்டாம் உருகுறையே
அவளை முட்டும்தேன் மாமா
லவ்வான லவ்வுறேன்-னு
அவகிட்டே நீயி சொல்ல
வேண்டியதுதானே, சூர்யா?
வெண்ணிலா வெளிச்சம் தருவாயான்னு நீயி பாடாததாலே உங்க ரெண்டு பேருக்கும் நடுவில ஜாலியா ஜனனி பூந்து கும்மி அடிச்சுட்டு போயிண்டே இருக்காளே இத்தை நீயி சித்த கவனிக்கப்படாதோ, சூரி பூரி அரைப்படி பொரி
சூர்யா இதை யோசிச்சா எப்போவோ நல்லா இருந்துருப்பானே எல்லாம் அவங்க நேரம்
ஜனனிக்கு சூர்யா, நிலா இப்படி இருக்குறது ரொம்ப வசதியாக போயிடுத்து
இன்னும் சில பல நாட்களில் பாட்டு பாடுவாங்க
யாருக்கு யாருனு தான் தெரியல;);)
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Oh antha envelope la thaan janani surya sernthu irrukara photo vanturuka. Atha partutu thaan diverse apply panirukalo?????
Athe eenvelope thn. Bt divorce ku innum oru, incident waiting thappana incident:(
Thank you so much:giggle::giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top