• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Ko(Ve)llum Vennilavei - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
“இன்னும் நான் மென்ட்டலி கமிட் ஆகல..ப்ளீஸ்..” என்றவன் அமைதியாய் காரினுள் சென்று அமர, விகாஷும் மித்ராவும் கூட அமைதியாய் சென்று விட்டனர்.

அவனின் நிலை புரிந்தாலும், அந்தப் பெண் என்ன நினைப்பாள் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தாலும் மகனிடம் பேச முடியாது என்ற முடிவை எடுத்தவர் ஆதிக்கின் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.

அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதா? என்பதெல்லாம் விடத் திருமணம் பிடிக்கவில்லை என்பதில் நிலையாய் நின்றான்...காரில் ஏறியவன் தண்ணீர் குடித்து தன்னை நிலை நிறுத்த முயல, சரியாய் அவனது மொபைல் இசைந்து தனது இருப்பைக் காட்டியது.

ஐபோன் ரிங்டோன் அடிக்க அதில் வந்த எண்ணைப் பார்த்தவன் தனது தந்தையிடம் திரும்பி, “அப்பா ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க..”

தந்தையிடம் உரைத்துவிட்டு காரில் இருந்து அவன் இறங்கி போனை அட்டெண்ட் செய்து காதுக்கு கொடுத்தவனின் கால்கள் கடைக்குள் நுழைந்தது.

“சொல்லு மதியழகி..” ஹலோ சொல்லும் முன் கண்டு கொண்டவனிடம் என்ன சொல்ல எனத் தெரியாமல் அவள் விழிக்க அதற்குள் அவளை நெருங்கியிருந்தான் ஆதிக்.

“ஹலோ...லைன்ல இருக்கியா..?” அவளின் பின்னே நின்றிருந்தவனுக்கு அவளின் அமைதி எரிச்சலைத் தான் கொடுத்தது.

அவனது எரிச்சலான குரலில் நடப்புக்கு வந்தவள், “உங்ககிட்ட பேசனும்..” என்றாள்

“என்ன பேசனும்..?” என்றவன் இப்போதும் அவளது பின்னே நின்று எதிரே இருந்த கண்ணாடியில் அவளது முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இருப்பதை அறியாதவள், காதில் இருந்து போனை எடுத்து முறைத்துப் பார்த்து மறுபடியும் காதில் வைக்க, “போனை முறைத்தது போதும்..என்ன பேசனுமோ அதைச் சொல்லு..” என்றான் இளநகையுடன்

தான் முறைத்தது அவனுக்கு எப்படி தெரியும் என யோசித்தாலே தவிர அவன் இங்கே இருப்பான் என்ற எண்ணம் வரவில்லை, “ஆமா நான் முறைச்சது உனக்கு எப்படி தெரியும்..” பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவியதைக் குறித்தவன்

“மதியழகி,மரியாதை கொடுத்து பேசு..” என்றான் கோபம் போலும், ஆனால் உண்மையில் அவனுக்குக் கோபம் இல்லை

“அப்போ நீயும் மரியாதை கொடு..” என்றவளுக்கு தன் பெயரை எப்படி நீட்டி முழக்குகிறான் என்ற கோபம் வந்ததே தவிர அவன் பெயர் என்ன என்று கேட்கவில்லை. ஆம்! மதிக்கு அவனது பெயர் தெரியாது.

அவளது பேச்சில் துணிச்சலில் தாராளமாய் உதடு வளைய, “சொல்லுங்க மதியழகி..என்கிட்ட என்ன பேசனும்..” என்றான்

அவனது பேச்சில் லேசாகப் புருவத்தை ஏற்றி இறக்கியவள், “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா..?” என்றாள்

அவளின் கேள்வியில் அவன் திகைக்க அவளோ, “ஐ நோ உங்களுக்கு என்னைப் பிடிக்கல,எனக்கு உங்கள..” என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு

“எனக்கு உங்கள பிடிக்கும் ஆனா பிடிக்காது..” என்றாள் தெளிவாய்..அவளது பேச்சிற்கு பதில் சொல்லாமல் ம்ம்.. கொட்ட

“நீ அழகா இருக்க..ஆனா பாரு எனக்கு கல்யாணத்துல விருப்பமே இல்ல..கேட்குறேன்னு தப்பா நினைக்காத..”என்றவளின் பேச்சு இப்போது ஒருமைக்கு தாவியிருக்க அதை மறுபடியும் குறித்து கொண்டவன் தவறாமல் ம்ம் கொட்டினான்

“பேசாம நாம ரெண்டு ப்ளான் பண்ணி கல்யாணத்தை நிறுத்திடலாமா..? நீ பாவம்..என்னை வச்சிகிட்டு என் அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க அதான் உன்கிட்ட விட்டுப் போக பார்க்குறாங்க..அவங்களுக்கு பழகிட்டு நீ புதுசு அதனால தான் பார்க்குறேன்..” திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற வேகத்தில் லூசு மாதிரி என்னவோ பேச

“மதியழகி கொஞ்சம் திரும்பு..” என்றான்

அவன் சொன்னது காதில் தெளிவாய் விழுந்ததா? என நினைத்து, “சாரி பார்டன்..” என்க

“உன் காதில் விழுந்தது சரி தான் மதி கொஞ்சம் திரும்பு..” என்றான்

உடலைத் திருப்பாமல் முகத்தை மட்டும் லேசாகத் திருப்ப அங்கே இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு வலது கையால் அலைபேசியைப் பிடித்து காலை அகன்று விரித்து இவளைப் பார்த்து கொண்டிருந்தான் ஆதிக்வர்மன்..

இன்னும் சில மணி நேரங்களில் வருவார்கள்
????????????????
 
Shalini01

இணை அமைச்சர்
Joined
Oct 8, 2018
Messages
668
Reaction score
271
Location
Australia

அற்புதமான பதிவு
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top