AkilaMathan
முதலமைச்சர்
Nice
தொடருங்கள்.....ஹாய் மக்காஸ்..
இன்றைய அத்தியாயம் பதிந்துவிட்டேன்..போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல..அடுத்த அத்தியாயம் விரைவில் பதிந்துவிடுவேன்..
உள்டப்பியில் சில பேர் கதையை தேடலுக்கு எழுதவில்லையா எனக் கேட்குறீர்கள்..தேடலுக்கு தொடங்கிய கதை தான் இது..25 அத்தியாயத்தில் இதை முடிக்க தான் நினைத்திருந்தேன் ஆனால் மதியும் ஆதியும் இன்னும் எழுத வைக்கீறார்கள் மக்களே..
சரி இப்போ நீங்க சொல்லுங்க ஆதிக்கை விரைவாய் முடிக்கவா இல்ல என்னோட எண்ணப்படி தொடரவா இன்னும் கொஞ்சம்...?
LInk: EKVV-23
Happy Reading