• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
Hi Aadhira,
Ennai kollum venillave ' mudithu ippo Ennai vellum vennilave 'padithu kondu varugiren......frm day b4 yesterday....!!!......woooow ,what an excellent way of writing...!!!, the way u project the characters is so phenominal......!!...no documentation of the characters----they unfold beautifully with either their activities or with others dialogues...!!,,that made the reading very very very interesting!!!!!...that too MATHIAZHAGI 'S PROJECTION IN UR WORDS IS TOO TOO GOOD.....esp, I love this type of writing....each n every characters expose their properties only with their own activities...!!! that too those activities are so emotional,humorous ,semma gethu and semma mass...!!!(RAJ,REKA,VENI,VIKASH,AADHIK VARMAN(MY UMMAS TO HIM),AND CUTE MATHIAZHGI AND OTHERS TOO...!!..THEIR ACTIOS ARE SEMMA SEMMA..!!!!
HAYYO,AM SWOONING TO AADHIK....
raj mansa alluraan....that too his chemistry with his mummy veni is so hilarious..>!!!
mathi too puts a competative performance to that of veni,but cant beat veniamma....!!!..but mathi's cuteness gets an upper hand!!!...Marvellous job dear!!!!!!!
story semma semma....superb...!!!!
padika padika interestig a iruthathu......a stress burster ...!!
love this story,love ur writing n love aadhik toooooooo:love:
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Very nice ud aadhira ka?? ennada idhu outgoing aagala ye nu paathen???aadhik nalla vechu seiyanum madhi ya..aana pora pokka paatha romance la dhan vechu seivan pola...veni ma ku seriyana aaludhan madhi ...
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
குயந்தபிள்ளை பெரிய மனுஷி ஆன மாதிரி தெரியுது ஒரேநாளில் இரண்டு எபி கொடுத்து அசத்திடாங்கப்பா,
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
ha ha superrrrrrrr ud sis
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Super epi Aadhira.. Aadhi Mathi tablet kudutha illa appave vangi potu irukalam illa ippa ipadi outgoing a pogudhe.. Mathi thannoda love sollita nee eppo solla pora..
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ ஆதி மதி கலட்டா சூப்பர்:love::love::love::love:
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹாய் கேடிஸ்...

நான் தான் பெரிய டான்'ன்னு நினைச்சா இங்க இருக்கிறது எல்லாம் என்னைவிட பயங்கரமான டன்டனக்கா டான்ஸா இருக்கு...

என்னோட அத்தனை மிரட்டலையும் மீறி இன்னும் சூப்பர் நைஸ் போட்டவங்க எல்லாம் லைன்ல வாங்க அருவாள தீட்டிட்டு இருக்கேன்...

மத்தபடி உங்க எல்லார் கமெண்ட்ஸும் டூப்பர் ஜுப்பர் தான் போங்க..

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் ஒரு கூடை நிறைய அன்புகளும் ஒரு அண்டா நிறைய தேங்ஸூக்களும்..

உங்க மதி ஆதியை இன்னொரு தரம் காட்டலாம்னு தூக்கிட்டு வந்திருக்கேன்..போய் படிச்சிட்டு ஓடி வாங்க மக்காஸ்..

இப்படிக்கு
உங்க குயந்த புள்ள..

Note: சூப்பர் நைஸ் என கமெண்ட் செய்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூடி வாங்க நினைப்பவர்களுக்கு ஊசி போடப்படும்..
குயந்த புள்ள என்ன மிரட்டல் எல்லாம் பலமாகீது அந்த முன்ன கத்தி அப்படிக்கா போட்டுட்டு இந்த குச்சி முட்டாய குருவி ரோட்டி சாப்பிட்டுட்டு சிரிச்சிட்டூ இருக்கனும் எங்க சிரி பார்க்கலாம் ஊசி வேற போட போறியா நீ யாருப்பா அது குயந்த புள்ளைகிட்ட ஊசி தந்தது அதை பிடுங்கிட்டு லாலிபாப் தாங்கப்பா Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top