• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei -34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவுட் கோயிங் பிரச்னை முடிஞ்சு,
இப்போத்தான் நம்ம ஆதிக், லவ்ஸ்
மூடுக்கு வந்து ''கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக்
கூடாதா''-ன்னு ஆம்படையானும்
பொண்டாட்டியும் பாடிட்டே
(ஓ, பாடலையோ?
ஜஸ்ட் அது என்னோட
இமேஜின்-தானோ?)
முத்தா கொடுக்கும் பொழுது
நடுவுல நந்தி மாதிரி வந்து
காரியத்தை கெடுத்துட்டீங்களே,
வேணியம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாமியார் உங்களுக்கு
எங்க மதியழகி, கரம் மசாலா
காப்பி கொடுத்ததுல,
தப்பே கிடையாது,
வேணிம்மா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய், ராஜ்?
நம்ம ஆதிக்-க்கு ஒன்லி அவுட்
கோயிங் மட்டும்-ங்கிறதாலே
அவன் டயர்ட் ஆகிட்டான்-னு
எங்க மதியழகி சொன்னால்,
நீ என்ன நக்கலா சிரிக்கிறே,
ராஜ் தம்பி?
இந்த தர்மர் வேற உனக்கு
கூட்டா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போத்தான் இந்த ஆதிக்
வர்மனும், மதியழகியும்
கொஞ்சூண்டு லவ்ஸ் வந்து
நல்லாப் பேசுறாங்க-ன்னு
பார்த்தால், இந்த அழகிய
ஸ்டோரி, இன்னும் மூணு
அப்டேட்-தான் வரும்
இந்த நாவல் சீக்கிரம்
முடிஞ்சிடும்=னு
சொல்லுறீங்களே?
இதெல்லாம் உங்களுக்கே
நல்லாயிருக்கா, ஆதிரா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா..............
ஹார்ட் அட்டாக்கு-ன்னு
வேணிம்மா நடிச்சது
உனக்கு எப்படித்
தெரிஞ்சது மதி டியர்?
வெத்திலையிலே மை
போட்டுப் பார்த்தியாம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடடா?
நல்ல ஒரு சான்ஸ்
மிஸ் பண்ணிட்டியே,
ஆதிக் தம்பி?
அவளே வலியக் கேட்டும்
கொடுக்காம, இப்படி
அவளை ஏமாத்திட்டியே,
ஆதிக் தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹோ, பார்ட்டியிலே
ஏதாவது வில்லங்கம்
காத்துக்கிட்டிருக்கா,
ஆதிரா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹோ, ஆதிக் வர்மன்
தன்னை விரும்புறான்-னு
மதியழகிக்கு தெரிந்துடுச்சே?
இனி, மதி அம்மிணிக்கு
ஜாலி-தான், ஆதிரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பார்ட்டிக்கு லீனா,
கோனா வரமாட்டாள்
அப்போ, அக்ஷரா
வருவாளோ, ஆதிரா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top